ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

S. Sivagnanalakshmi

Active member
இவன் என்ன ஆளு. அவளிடம் அன்பாக இருந்தாலே அவளும் நல்ல படியாக நடப்பாள். அப்பாவிற்கு இவன் எண்ணம் தெரிந்ததால் கண்ணீர் வடித்தார் போல.
 
  • Love
Reactions: T22

S. Sivagnanalakshmi

Active member
நவிலன் பார்த்து ஓன்றும் சொல்லாமல் போய் விடுவான் நினைக்கிறேன்
 
  • Love
Reactions: T22

S. Sivagnanalakshmi

Active member
அபூர்வன் பாவம். காந்தர்வி பாவம். திவி இனிமேல் ருகனை கல்யாணம் பண்ணி கொள்வாள்.
 
  • Love
Reactions: T22
Top