ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

காந்தர்வி அண்ணா அக்கா சூப்பர். ஹீரோ டூ மச்
ரொம்ப நன்றிங்க சிஸ். அவன் கதை முழுவதும் டூ மச் தான்
 
திவி அவள் தங்கை நலனில் அக்கறை கொள்வதில் தவறு என்ன?. ஓவர் நவிலன்
கண்டிப்பா அவன் செயல் அதிகம் தான்
 
Top