அவன் கொஞ்சம் கெட்டவன்காந்தர்வி பாவம். நவிலன் அன்பாக நடந்தால் என்ன அடாவடி நடக்கிறான்
அவன் கொஞ்சம் கெட்டவன்காந்தர்வி பாவம். நவிலன் அன்பாக நடந்தால் என்ன அடாவடி நடக்கிறான்
ஆமாம்காந்தர்வி கியூட். நவிலன் டூ மச்
உண்மை தான் சிஸ்இவன் என்ன ஆளு. அவளிடம் அன்பாக இருந்தாலே அவளும் நல்ல படியாக நடப்பாள். அப்பாவிற்கு இவன் எண்ணம் தெரிந்ததால் கண்ணீர் வடித்தார் போல.
பார்ப்போம் சிஸ்நவிலன் பார்த்து ஓன்றும் சொல்லாமல் போய் விடுவான் நினைக்கிறேன்
கண்டிப்பாஅபூர்வன் பாவம். காந்தர்வி பாவம். திவி இனிமேல் ருகனை கல்யாணம் பண்ணி கொள்வாள்.