ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

Gowri

Well-known member
என்ன தான் டா உன் பிராப்ளம்....

ஆமா இவன் அம்மா எங்க ஜீ அதை பத்தி பேசவே இல்ல இது வரை....

அப்பா தான் இருக்கார், அம்மா?????

இந்த ஆண் ஆதிக்க மனநிலைக்கு காரணம் தான் என்ன?????

இவன் அவ உணர்வுகளை மதிக்காமா நடக்க காரணம் அவன் அம்மா வா இல்ல இவனுக்கு ஏதும் மன நோய்யா ??????

பாவம் காந்து 😥😥😥😥
 
  • Wow
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer

மனநோயா😁.... இவனுக்கு ஒரு குட்டி ஃபிளாஷ் பேக் இருக்கு... அப்போ அவங்க அம்மா என்ன ஆனங்கனு தெரிஞ்சிடும்
 
S. Sivagnanalakshmi

Active member
நவிலன் நல்ல நாலு அடி அடிக்கனும். திவி ரூகன் சூப்பர். பாவம் காந்தர்வி.
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
நவிலன் நல்ல நாலு அடி அடிக்கனும். திவி ரூகன் சூப்பர். பாவம் காந்தர்வி.
ரொம்ப நன்றிங்க சகி.... 😍
 
Top