ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

Shimoni

Well-known member
அடேய் முடியலடா உன்னோட 😩😩😩. காலைல நல்லா இருக்க, மாலையானா அரக்கனா மாறிடுற என்னடா உன் பிரச்சனை 😡😡😡 அய்யோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அடேய் முடியலடா உன்னோட 😩😩😩. காலைல நல்லா இருக்க, மாலையானா அரக்கனா மாறிடுற என்னடா உன் பிரச்சனை 😡😡😡 அய்யோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
மாலை டெரர் நோய் அவனுக்கு... முழுசா சந்ரமுகியா மாறிருவான்😁😀😍
 
S. Sivagnanalakshmi

Active member
நவிலன் ரூகன் நட்பு செம. ரூகன் சூப்பர். ரூகன் திவியிடம் என்ன சொன்னான்.
 
  • Love
Reactions: T22
Top