ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

Shimoni

Well-known member
தன்னவளுக்கு தன்மீது முழு நம்பிக்கை வர செய்த ருகனின் காதல் சூப்பர் 🥰🥰🥰🥰

ருகன் மாதிரியே நவிலனும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும் 😔😔😔😔

இந்த ருத்ரமூர்த்திகிட்ட இருந்து எப்பிடி தப்பிக்க போறாளோ 😭😭😭😭😭
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
தன்னவளுக்கு தன்மீது முழு நம்பிக்கை வர செய்த ருகனின் காதல் சூப்பர் 🥰🥰🥰🥰

ருகன் மாதிரியே நவிலனும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும் 😔😔😔😔

இந்த ருத்ரமூர்த்திகிட்ட இருந்து எப்பிடி தப்பிக்க போறாளோ 😭😭😭😭😭
இரண்டும் வெவ்வேறு துருவங்கள் இந்த விசயத்துல மட்டும்😍😍😍😍
 
S. Sivagnanalakshmi

Active member
ரூகன் செம. நவிலன் டூ மச். காந்தர்வி பாவம். என்ன செய்ய போகிறானோ. காந்தர்வி எப்போது பொங்கி எழ போகிறாள்.
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
ரூகன் செம. நவிலன் டூ மச். காந்தர்வி பாவம். என்ன செய்ய போகிறானோ. காந்தர்வி எப்போது பொங்கி எழ போகிறாள்.
இனி நடக்கும் சகி...😍😍😍
 
Top