ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

S. Sivagnanalakshmi

Active member
காந்தர்வி பொறுத்தது பொங்கி எழுந்தது செம. நவிலன் தண்டனை கொடுக்க வேண்டும் காந்தர்வி. பாவம் அவள்.
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
காந்தர்வி பொறுத்தது பொங்கி எழுந்தது செம. நவிலன் தண்டனை கொடுக்க வேண்டும் காந்தர்வி. பாவம் அவள்.
உண்மை தெரிய வரும்போது இன்னுமே பொங்கி எழுவாள்....😍😍
 

Gowri

Well-known member
அட கடங்ககரா இப்படியா ஒரு புள்ளையா துன்பப்படுத்துவா😬😬😬😬

இப்ப என்ன அவ ஒன்னும் வேணும்னு செய்யலையே, அதுக்கு இவளோ பெரிய தண்டனையா🙄🙄🙄🙄

சூப்பர் காந்து, இப்படி தான் இருக்கனும், அவன் கூட இருக்காதே வந்துரு😏😏😏

இன்னைக்கு ருகன் வரலையே😒😒😒

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அட கடங்ககரா இப்படியா ஒரு புள்ளையா துன்பப்படுத்துவா😬😬😬😬

இப்ப என்ன அவ ஒன்னும் வேணும்னு செய்யலையே, அதுக்கு இவளோ பெரிய தண்டனையா🙄🙄🙄🙄

சூப்பர் காந்து, இப்படி தான் இருக்கனும், அவன் கூட இருக்காதே வந்துரு😏😏😏

இன்னைக்கு ருகன் வரலையே😒😒😒

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
நன்றிங்க சகி😍😍😍 புது மாப்பிள்ளை பிஷியா இருப்பார். அடுத்த யூடிக்கு அடித்த யூடில தான் வருவார் 😍😍😍
 
Top