ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

Gowri

Well-known member
அடேய் குணா பேரில் மட்டும் தான் குணம் இருக்கு மத்த படி உன் கிட்ட இல்லையே பா🤷🏻🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

அப்பாடா நவா இப்பவாது பேசினியே, நா கூட நீ ஊமைனு நினைச்சிட்டேன்😬😬😬😬😬😬

கேடி பயலே, அப்ப உனக்கு முன்னாடியே தெரியும் இந்த விசயம், யார் சொல்லி இருப்பா இல்ல உனக்கு தெரிந்தவர்க்கள் பெண்ணா🤔🤔🤔🤔🤔

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 

Shimoni

Well-known member
நவிலனொஇட பேச்சே வித்தியாசமா இருக்கே 🙄🙄🙄 அப்போ நவிலனுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கும் போலயே 🤔🤔🤔 பூடகமாவே பேசுறான், என்னவா இருக்கும் 🤨🤨🤨

என்ன இந்த பெரியப்பா காந்துவையே குற்றம் சொல்றார் 😡😡😡

எதே காந்து அவங்க பொண்ணு இல்லையா 😳😳😳 என்ன ஆத்தரே புது ட்விஸ்ட்டு 😧😧😧

காந்துவோட கடந்த காலத்தை பற்றி நவிலனுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு போல 😌😌😌
 
  • Love
Reactions: T22
Top