இன்று இரவு 10.30 குள்ள யூடி வந்திடும்Waiting for next ud
இன்று இரவு 10.30 குள்ள யூடி வந்திடும்Waiting for next ud
அகர்ணன் நவநீதன் வைதேகியோட மூத்த மகன். இருப்பானானு பார்ப்போம் சகிஜீ எனக்கு ஒரு டவுட், அகர்ணன் குணா பையனா
ஆன அவருக்கு ஒரே பொண்ணுணு சொன்னது போல தான் இருந்துச்சே
நீ பாசமா பேசினாலே பதருதாம் டா அவளுக்கு, எப்படி பயம் காட்டி வெச்சி இருக்க நீ
இனியாவது நல்ல படியா இரு டா காட்டு பயலே
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அனைத்தும் இனி தெரிந்து விடும்.குணா பெரியப்பா சுயநலவாதியா இல்லை வேற ஏதும் காரணமா இப்படி பண்றாரா
எங்க போனாலும் கடைசில நவிலன் தான் துணை போல
இப்படிதான் நடந்திருக்கும்ன்னு நவிலனுக்கு எப்படி தெரியுமாம்
காந்துவோட அப்பா அம்மா பற்றி நவிலனுக்கு தெரிஞ்சிருக்குமா
ஹய்யா குட்டி காந்து வர போறாங்க