ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

Shayini Hamsha

Active member
ஏன டா ஆம்பளை னு திமிரா..? வெட்கம் கெட்ட நவிலா? உனக்கு எல்லாம் கல்யாணம் ஒரு கேடு
 
  • Haha
Reactions: T22

Shayini Hamsha

Active member
அருவி நீ பாரதி ட பேச்சை கேட்டிருக்கலாம். அந்த குடும்பத்திலயே அவ மட்டும தான் கொஞ்சம் அறிவாளியாக இருக்கிறா? னு தெரிது
 
  • Love
Reactions: T22

Shayini Hamsha

Active member
இவன் செய்யுற செயல்கள் ரொம்ப வெறுப்பு வருது. ஆளும் மூஞ்சியும் ஏதோ இவனுக்கும் இவன் அப்பனுக்கும் சேவகம் செய்ய தான் மற்றவங்க போல.. திமிர்க்கும் ஆணவத்துக்கும் குறைச்சல் இல்ல..ச்சே
 
  • Love
Reactions: T22

Shayini Hamsha

Active member
இவன் யாரு புதுசா ருகன்? நல்லவனா? கெட்டவனா? னு தெரியலயே
 
  • Like
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
ஏன டா ஆம்பளை னு திமிரா..? வெட்கம் கெட்ட நவிலா? உனக்கு எல்லாம் கல்யாணம் ஒரு கேடு
அவனை திட்றதைக் கேட்கும் போதே சந்தோசமா இருக்கு 😁😂
 
Top