அந்த ஆள் மிகவும் கொடியவன்.. சுயநலமானவன்..எவனோ ஒருத்தனை நம்பி சொந்த பொண்ணை கேவலமாக பேசுது. பேர் மட்டும் குணவாளன். இந்த கேடு கெட்ட ஜென்மத்தால காந்தார்வி வாழ்க்கையே போயிடுச்சு. இவர் பெரிய ஹூரோ. ஆம்பளை திமிரை காட்டுவினம்..இவர் முன்னாடி இவர் செய்யுற அநியாயத்தை பொண்ணு தட்டி கேட்க முடியாதாம்.. அம்புட்டு ஆம்பளை திமிர். அருவி அடுத்தது..தனக்காக பேசுறா னு கொஞ்சமும் புத்தியும் இல்ல சுய புத்தியும் இல்ல
பாரதி போல இதுகளுக்காக யோசிக்காம பட்டு திருந்தட்டும் னு விட்டால் தான் இந்த அருவிக்கு புத்தி வரும்..குணவாளான் உன்னை செருப்பை கழட்டி அடிக்கனும் இருக்கு.. ஆளும் மண்டையும்..ஏழு கழுதை வயதாகுது.. நவிலன் ட பிச்சை காசுக்கு அருவியை அடமானம் வைச்சாச்சு..நீயெல்லாம் ஒரு ....த்தூ