உண்மை 100%என்ன தான் இருந்தாலும் நவிலன் பண்ணதை எல்லாம்ஏற்றுக்க முடியாது. சரவணன் வற்புறுத்தி தன்னோட ஆம்பளை புத்தியை காட்டி குழந்தை வர காரணம் இருந்தார் கோதை தான் கூடவே இருந்தால் இவனை காயப்படுத்துவோம் னு தெரிஞ்சு மன அமைதிக்காக வீட்டை விட்டு போயிருக்காங்க.. ஆம்பளை னு சொல்றவங்க செயலுக்கு நியாயம் கற்பிப்பானுங்க. ஆனால் லேடிஸ் மட்டும் கடைசிவரை அடிமையாக இருந்து தியாகி..ஆகனுமா? அப்போ கூட அதை ஏற்றுக்காம கேவலமாக பேசுவானுங்க ஆணாதிக்க கடன்காரனுங்க