Shayini Hamsha
Active member
இந்த சத்ருகன் இவனும் அந்த நவிலன் பிரண்ட் தானே.. அவனை போல இருப்பானோ? பாரதி என்ன செய்ய போறாள்
I agreeசரியான அந்தியன் விக்ரம்..இல்லைல அவனை விட மோசமாக இருக்கான்
அவன் வளர்ந்த சூழல் அவனை கெட்டவனா மாத்திடுச்சு. ஆமாம் தவறுநவிலன் நல்லவனா
காந்து குழந்தையா இருக்கும் போதே அவளை தெரியுமா
கோதை மகனுக்கு செய்தது ரொம்ப தப்பு என்னதான் சரவணன் மேல கோபம் இருந்தாலும் பெற்ற பிள்ளையை இப்படியா ஆதரவில்லாமல் விடுறது