ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
எதுக்கு இப்படி ஒரு கேடு கெட்ட குணமுள்ள ஆளுக்கு குணாவாளன் னு பெயர். நான் கூட நல்லவர் ஆனால் சரி தப்பு யோசிக்க தெரியாது னு நினைச்சன். ஆனால் இப்போ தோணது திவ்யபாரதி ட அப்பா இவர் இல்லையோ னு தோணுது
குணவாளன் சைலெண்ட் கில்லர்
 

T22

Well-known member
Wonderland writer
காஞ்ச மாடு கம்பம் மேல பாயிற போல பாய்ஞ்சுட்டு இருக்கிறான் இந்த பொறுக்கி பய நவிலன்
ஆமாம் அவன் ஒரு பைத்தியம்
 

Shimoni

Well-known member
நவிலன் நல்லவனா 😳😳😳😳

காந்து குழந்தையா இருக்கும் போதே அவளை தெரியுமா 😍😍😍😍

கோதை மகனுக்கு செய்தது ரொம்ப தப்பு 😡😡😡😡 என்னதான் சரவணன் மேல கோபம் இருந்தாலும் பெற்ற பிள்ளையை இப்படியா ஆதரவில்லாமல் விடுறது 😠😠😠😠
 
  • Love
Reactions: T22

Shayini Hamsha

Active member
இவாவளோ நடந்தும் திமிராக தான் பாக்கிறான் இந்த நவிலன்..😠😠
 
Top