நவிலன் பாசமாக பார்த்தால் விட்டு விட்டு போகிறாள் ஆனால் இறுதியில் அப்படி இருக்காது
T22 Well-known member Wonderland writer Jun 6, 2022 #196 S. Sivagnanalakshmi said: நவிலன் பாசமாக பார்த்தால் விட்டு விட்டு போகிறாள் Click to expand... ஆனால் இறுதியில் அப்படி இருக்காது
S. Sivagnanalakshmi said: நவிலன் பாசமாக பார்த்தால் விட்டு விட்டு போகிறாள் Click to expand... ஆனால் இறுதியில் அப்படி இருக்காது
T22 Well-known member Wonderland writer Jun 9, 2022 #198 SANA18 said: Ud இல்லையா Click to expand... Post paniten
Shayini Hamsha Active member Jun 9, 2022 #199 எதுக்கு இப்படி ஒரு கேடு கெட்ட குணமுள்ள ஆளுக்கு குணாவாளன் னு பெயர். நான் கூட நல்லவர் ஆனால் சரி தப்பு யோசிக்க தெரியாது னு நினைச்சன். ஆனால் இப்போ தோணது திவ்யபாரதி ட அப்பா இவர் இல்லையோ னு தோணுது Last edited: Jun 9, 2022
எதுக்கு இப்படி ஒரு கேடு கெட்ட குணமுள்ள ஆளுக்கு குணாவாளன் னு பெயர். நான் கூட நல்லவர் ஆனால் சரி தப்பு யோசிக்க தெரியாது னு நினைச்சன். ஆனால் இப்போ தோணது திவ்யபாரதி ட அப்பா இவர் இல்லையோ னு தோணுது
Shayini Hamsha Active member Jun 9, 2022 #200 காஞ்ச மாடு கம்பம் மேல பாயிற போல பாய்ஞ்சுட்டு இருக்கிறான் இந்த பொறுக்கி பய நவிலன்