ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
வழக்கம் போல கதை அருமையோ, அருமை , ஆமா திவி ஏன் நவீலனை பாருக்க வந்துருக்கா🙄🙄🙄
ரொம்ப நன்றிங்க சகி..... அடுத்த அத்தியாயத்தில் தெரிந்து விடும்
 

Shimoni

Well-known member
அடேய் நவிலா என்ன இப்படி பண்ற 😡😡😡😡. மை காந்து செல்லம் ரொம்ப பாவம் எப்பிடியேல்லாம் இனி கஷ்டபடுத்த போறானோ 🥺🥺🥺

பாரதி நீதான் அவளுக்கு உதவனும் 😩😩😩😩
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அடேய் நவிலா என்ன இப்படி பண்ற 😡😡😡😡. மை காந்து செல்லம் ரொம்ப பாவம் எப்பிடியேல்லாம் இனி கஷ்டபடுத்த போறானோ 🥺🥺🥺

பாரதி நீதான் அவளுக்கு உதவனும் 😩😩😩😩
பாவம் காந்து.... இன்னும் கஷ்டப்படும். நன்றிங்க சகி😍😍😍😍
 

K.Venigovind

Active member
நவிலன் இவ்வளவு மோசமா நடந்துக்கிறானே ஏதாவது
flashback இருக்குதாப்பா..
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
நவிலன் இவ்வளவு மோசமா நடந்துக்கிறானே ஏதாவது
flashback இருக்குதாப்பா..
அவன் மோசமா நடந்துக்க காரணம் அவன் வளர்ந்த சூழலாக இருக்கலாம்... பார்ப்போம் சகி என்ன நடந்திருக்கும்னு
 
Top