ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
அடடே!!! ருகன் செல்லம் எல்லாத்திலும் வேகம் தான், உடனே கேட்டுட, சூப்பர் டா🥰🥰🥰🥰🥰

நீ அவனை போல சைகோ வா இருக்க மாட்டேன்னு நம்பறேன்.....

திவி சூப்பர் டா👏👏👏👏

காந்து இப்படியே இருக்கறது தான் அவனுக்கு பிடிக்கல, நீ ஆசையா நடந்த அவனும் உன்னை ஹார்ட் செய்ய மாட்டான் இல்ல....

அடேய் நவி, அவளுக்கு கொஞ்சம் டைம் தா டா, பாவம் தானே அவளும், முன்னாடி நாள் நீ செய்த வேலைக்கு🙄🙄🙄🙄....

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
ருகன் ரொம்ப நல்லவன்😍😍😍😍 நவிலன் பொறுமையா போகவும் காரணம் இருக்கு சகி... பார்ப்போம் இன்னைக்கு எபியில் என்ன நடக்கிறது என்று😍😍😍 நன்றிங்க சகி
 

Naga Novels

Active member
Wonderland writer
நடந்து என்ன ? குற்றமும் பின்னனியும் 😃😃😃😃👌👌👌👌
 
  • Haha
Reactions: T22

Shimoni

Well-known member
என்ன ஒரு பயமும் இல்லாம இருக்கான் அஎம தில்லுதான் போல 🙄🙄🙄

ஆனா அதுக்கும் ஏதோ திட்டம் போட்டுட்டான் போல 🤔🤔🤔
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
என்ன ஒரு பயமும் இல்லாம இருக்கான் அஎம தில்லுதான் போல 🙄🙄🙄

ஆனா அதுக்கும் ஏதோ திட்டம் போட்டுட்டான் போல 🤔🤔🤔
அதேதான் சகி😁😁😁😁
 
Top