ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

Shimoni

Well-known member
கல்யாணம் பண்ணிக்க கேட்டுட்டான் செம தில்லுப்பா ருகன் 😜😜😜😜

அம்மா வீட்டுக்கும் ஆப்படிக்க போறானா 🥺🥺🥺
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
கல்யாணம் பண்ணிக்க கேட்டுட்டான் செம தில்லுப்பா ருகன் 😜😜😜😜

அம்மா வீட்டுக்கும் ஆப்படிக்க போறானா 🥺🥺🥺
ஆமாங்க சகி. இனி அவள் அங்கையும் போகதா அளவுக்கு பண்ண போறான்
 

Gowri

Well-known member
அடடே!!! ருகன் செல்லம் எல்லாத்திலும் வேகம் தான், உடனே கேட்டுட, சூப்பர் டா🥰🥰🥰🥰🥰

நீ அவனை போல சைகோ வா இருக்க மாட்டேன்னு நம்பறேன்.....

திவி சூப்பர் டா👏👏👏👏

காந்து இப்படியே இருக்கறது தான் அவனுக்கு பிடிக்கல, நீ ஆசையா நடந்த அவனும் உன்னை ஹார்ட் செய்ய மாட்டான் இல்ல....

அடேய் நவி, அவளுக்கு கொஞ்சம் டைம் தா டா, பாவம் தானே அவளும், முன்னாடி நாள் நீ செய்த வேலைக்கு🙄🙄🙄🙄....

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Top