Nandhukrish
New member
வாரத்துல எத்தன நாள் ud வரும்
வாரத்தில் நான்கு அல்லது ஐந்து அத்தியாயம் வந்துவிடும்...வாரத்துல எத்தன நாள் ud வரும்
ரொம்ப பரிதாபமாக இருக்கும் சகி அவள் நிலை தாங்ஸ் ஏ லாட் சிஸ் ஃபார் ஷேரிங் யுவர் தாட்ஸ்அடேய் நவிலா புள்ளைய இப்படியாடா முதல் இரவிலயே பயப்படுத்துவ உன்னை எல்லாம்
நவிலன் அப்பாக்கு எல்லம் தேஇஞ்சும் ஒன்னும் அஎய்ய முடியாத நிலைமை
இனி காந்து உன் நிலை பரிதாபம் தான் போலயே