ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

Shimoni

Well-known member
எதே ரெண்டு பேரும் நண்பர்களா 😳😳😳😳 ஏன் இப்படி ஆத்தரே 😩😩😩😩
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
எதே ரெண்டு பேரும் நண்பர்களா 😳😳😳😳 ஏன் இப்படி ஆத்தரே 😩😩😩😩
நண்பர்களே.... ஆரம்பத்திலிருந்தே இவனை மறைமுகமாக சொல்லிருப்பேன்😁😁😁
 

Shimoni

Well-known member
நண்பர்களே.... ஆரம்பத்திலிருந்தே இவனை மறைமுகமாக சொல்லிருப்பேன்😁😁😁
அப்போ நான் தான் கவனிக்கலையா 😩😩😩😩
 
  • Like
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அப்போ நான் தான் கவனிக்கலையா 😩😩😩😩
கவலைப்படாதீங்க. நவிலன் மாதிரி சத்ருகன் இருக்க மாட்டான்😍
 

Gowri

Well-known member
பக்கி பயளுக ரெண்டும் ப்ரெண்ட்ஸ் தான்🤣🤣🤣🤣

ருதன் இது மட்டும் திவிக்கு தெரியட்டும் அப்பறம் இருக்கு டி உனக்கு🤭🤭🤭

அட அது நாயா, ஏண்டா பேயே நாயா கூட உன்ன மாதிரி தான் வெச்சி இருப்பியா🥶🥶🥶🥶

குட்டி எபிசோட் ரைட்டர் ஜீ, வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட்
 
Top