அவன் ஒரு புரியாத புதிர் சகிஇந்த நவிலன் என்ன கரெக்ட்டர்ன்னே தெரியலயே
அவன் ஒரு புரியாத புதிர் சகிஇந்த நவிலன் என்ன கரெக்ட்டர்ன்னே தெரியலயே
ரொம்ப நன்றிங்க சகி கதை தொடங்கும் முன்னரே உங்க ஆதரவு எனக்கு தந்திருக்கீங்க... அது இன்னும் தொடரும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதுநல்லா, அருமையா, சூப்பராக போகுது தோழி, அப்டேட்கான காத்திருப்பு ஆர்வம் அதிகமாகும், வாழ்த்துக்கள் வெற்றி பெற
சூப்பர் சகி....நினைத்தேன் இரண்டு பயபுள்ளையும் பிரெண்ட்ஸ் ஆ தான் இருக்கும்னு , சூப்பர்