Antihero அப்படி தான் இருப்பாங்க சகி... அவனும் ஒரு மனிதன் தானே
நன்றிங்க சகி இருக்குமோ? நவிலன் அப்படி தான்.. என்ன பண்றானே தெரியாது. காந்து தான் பாவம்பயபுள்ள எப்படி எல்லாம் செய்யுது, அவ சொல்லாம விட கூடாதுனு அவனோட ஸ்பரிசம், அருகாமை எல்லாம் காட்டி மயக்க பார்க்குது
இந்த புள்ள பாவம், இப்ப போய் சொல்லிரும் அவ பெரிப்பா கிட்ட
நவி ஆட்க்கள் தானே இந்த ரௌடிஸ்
அவ்வ் ருகன் என்ரி
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ