ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

Shimoni

Well-known member
எல்லாத்தையும் சிறப்பா பண்ணி முடிச்சிட்டான் 😲😲😲😲

அய்யய்யோ பாரதிக்கு என்னாச்சு 😳😳😳 அடேய் சண்டாளா என்னடா பண்ண அவளை 😡😡😡

ரொமான்ஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இந்த காந்து வேற அவனை நல்ல நம்பிட்டாளே 🥺🥺🥺🥺
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer

நவிலன் ரொம்ப நல்லவன்😍😍❤️😀😀😁😁 நன்றிங்க சகி.. பார்ப்போம் என்ன நடக்குது என்று
 
Shimoni

Well-known member
நவிலன் ரொம்ப நல்லவன்😍😍❤️😀😀😁😁 நன்றிங்க சகி.. பார்ப்போம் என்ன நடக்குது என்று
நல்லவனா 😳😳😳 பார்த்தா அப்பிடி தெரியலயே ஆத்தரே 🤨🤨🤨
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
நல்லவனா 😳😳😳 பார்த்தா அப்பிடி தெரியலயே ஆத்தரே 🤨🤨🤨
Antihero அப்படி தான் இருப்பாங்க சகி... அவனும் ஒரு மனிதன் தானே
 
Gowri

Well-known member
பயபுள்ள எப்படி எல்லாம் செய்யுது, அவ சொல்லாம விட கூடாதுனு அவனோட ஸ்பரிசம், அருகாமை எல்லாம் காட்டி மயக்க பார்க்குது🙄🙄🙄🙄

இந்த புள்ள பாவம், இப்ப போய் சொல்லிரும் அவ பெரிப்பா கிட்ட🤷🏻🤷🏻🤷🏻

நவி ஆட்க்கள் தானே இந்த ரௌடிஸ் 🧐🧐🧐🧐

அவ்வ் ருகன் என்ரி🤩🤩🤩🤩

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22
Top