ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

செம காந்தாரி பேரு என்னவோ பண்ணுது..... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு டா 😍😍😍
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer

ரொம்ப நன்றிங்க சகி..... 😍😍😍 காந்தாரி இறுதி அத்தியாயத்தோட ட்ரான்ஸ்பெர்மேசன் இந்த கதையில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும்
 
Gowri

Well-known member
அட பிக்காலி என்ன ஆப்பு டா வெச்சி இருக்க , பாரதிக்கு🙄🙄🙄🙄

இவனுக இளிக்கறதே சரி இல்ல, என்ன செய்ய போறனுகளோ 😳😳😳

அடேய் பைத்தியக்கர, அவ ஏண்டா உனக்காக உன் ஆசைகளை நிறைவு செய்ய மட்டுமே வாழனுமா என்ன, என்ன ஒரு வில்லத்தனம் அதில்😏😏😏😏

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Haha
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அட பிக்காலி என்ன ஆப்பு டா வெச்சி இருக்க , பாரதிக்கு🙄🙄🙄🙄

இவனுக இளிக்கறதே சரி இல்ல, என்ன செய்ய போறனுகளோ 😳😳😳

அடேய் பைத்தியக்கர, அவ ஏண்டா உனக்காக உன் ஆசைகளை நிறைவு செய்ய மட்டுமே வாழனுமா என்ன, என்ன ஒரு வில்லத்தனம் அதில்😏😏😏😏

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
ஆமா பழமையில் ஊறிய மனது ஹீரோக்கு.... அதான் பாருங்க என்ன பண்றானு பார்ப்போம் 😍😍😍😍
 
T22

Well-known member
Wonderland writer
அட பிக்காலி என்ன ஆப்பு டா வெச்சி இருக்க , பாரதிக்கு🙄🙄🙄🙄

இவனுக இளிக்கறதே சரி இல்ல, என்ன செய்ய போறனுகளோ 😳😳😳

அடேய் பைத்தியக்கர, அவ ஏண்டா உனக்காக உன் ஆசைகளை நிறைவு செய்ய மட்டுமே வாழனுமா என்ன, என்ன ஒரு வில்லத்தனம் அதில்😏😏😏😏

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அவனை திட்றதை படிக்கும் போது ஜாலியா இருக்கு. நன்றிங்க சகி😍😍😍😍
 
Top