ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

Shimoni

Well-known member
அபூர்வன் கரம் பிடிக்க நினைக்க நகுலன் இடையில் வந்து அள்ளி சென்றுவிடுவானோ 🥺🥺🥺

நகுலா யாரடா நீ 🙄🙄🙄 ஏன் அருவி மேல் இத்தனை பார்வை 🤨🤨🤨

என்ன வில்லங்கம் பண்ண போறானோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

என்ன அருவிய தூக்குவான்னு பார்த்தா மாப்பிள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கான் 😳😳😳

ஆத்தி பயங்கரமான ஆளுதான் பா நகுலன் 🙄🙄🙄

பாவம் அருவி 😭😭😭 இனி அவ நிலை 😩😩😩
 
Last edited:
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer

கொஞ்சம் கஷ்டம் தான்... பாவம் அவ என்ன பண்றானு பார்ப்போம் சகி. நன்றிங்க சகி😍
 
Shimoni

Well-known member
கல்யாணத்தையும் பேஷா நிறுத்தியாச்சு😳
பெரியப்பாகிட்டையும் பேசியாச்சு😲
காந்துவும் சம்மதம் சொல்லியாச்சு🤨

அதான் நீ நினைச்ச மாதிரி நடக்குதில்ல, அப்புறம் ஏண்டா பாரதிக்கு செக் வைக்க இத்தனை ஆர்வமா இருக்க சைக்கோ மண்டையா 😡😡

உண்மையாவே இவன் சைக்கோதான் போலயே 🤔🤔
 
  • Haha
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
கல்யாணத்தையும் பேஷா நிறுத்தியாச்சு😳
பெரியப்பாகிட்டையும் பேசியாச்சு😲
காந்துவும் சம்மதம் சொல்லியாச்சு🤨

அதான் நீ நினைச்ச மாதிரி நடக்குதில்ல, அப்புறம் ஏண்டா பாரதிக்கு செக் வைக்க இத்தனை ஆர்வமா இருக்க சைக்கோ மண்டையா 😡😡

உண்மையாவே இவன் சைக்கோதான் போலயே 🤔🤔
அதுதானே... இனி என்னெல்லாம் பண்ண காத்திருக்கானுத் தெரியலை😍 பார்ப்போம் சகி😀👍
 
Top