இனி ரெகுலராக வந்திடும் சகிசகி ரொம்ப நாளா எபிய காணமே . அடுத்த எபி எப்போ வரும்
இன்றிலிருந்து ஆரம்பமாகிறதுகதை எப்போ ஆரம்பம்?
நன்றிங்க சகி. கதை ஆரம்பித்துவிட்டது.தாலியை அபூர்வன் கட்டினால் இவன் ஏன் சிரிக்கிறான்???
ஏதோ பெரிய வில்லங்கம் இருக்கும் போலயே???
கதைக்காக காத்திருக்கிறேன் சகி???