ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
பக்கி பயளுக ரெண்டும் ப்ரெண்ட்ஸ் தான்🤣🤣🤣🤣

ருதன் இது மட்டும் திவிக்கு தெரியட்டும் அப்பறம் இருக்கு டி உனக்கு🤭🤭🤭

அட அது நாயா, ஏண்டா பேயே நாயா கூட உன்ன மாதிரி தான் வெச்சி இருப்பியா🥶🥶🥶🥶

குட்டி எபிசோட் ரைட்டர் ஜீ, வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட்
அல்டிமேட் கமெண்ட் 😂😂😂😂 எல்லாம் நவிலன் ட்ரைனிங் 😂😂😂.... ருகனை திவி பார்த்துப்பா😍...
 
T22

Well-known member
Wonderland writer
பக்கி பயளுக ரெண்டும் ப்ரெண்ட்ஸ் தான்🤣🤣🤣🤣

ருதன் இது மட்டும் திவிக்கு தெரியட்டும் அப்பறம் இருக்கு டி உனக்கு🤭🤭🤭

அட அது நாயா, ஏண்டா பேயே நாயா கூட உன்ன மாதிரி தான் வெச்சி இருப்பியா🥶🥶🥶🥶

குட்டி எபிசோட் ரைட்டர் ஜீ, வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட்
முதல் ஐந்து யூடி பெரிதாக இருந்தனால கொஞ்சம் குறைச்சுட்டேன் சகி... இந்த அத்தியாயமே 1200 வார்த்தைகள் வந்திருக்கு.
 
Shimoni

🙌🙌🙌🙌🙌
 
Top