ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் போதை தீயே! - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 3

ஏசி அறையிலும், பயத்தில் உடல் முழுவதும் வியர்வையில் குளித்து, கால்கள் நடுங்க நின்றிருந்தாள் அறிவு சுடர். ஆடவனின் முதல் முத்தம் பெண்ணவள் உடலை நடுங்க செய்தது. "வேணா... பிளீஸ்..... விட்டுருங்க" அவள் குரல் அவளுக்கே கேட்டதா சந்தேகம் தான். அத்தனை மெலிதாக கெஞ்சினாள்.

தாபத்தில் தலைகிறங்கி நின்றிருந்தவனுக்கு அவள் கெஞ்சல் எங்கே கேட்டது. கொஞ்சி கொஞ்சி லீலை செய்ய செல்கள் நச்சரித்தது. இத்தனை நாள் சுகித்த ஒல்லி பெல்லிகளை விட, அன்சேஃப்ட் அருக்கானியின் வளமையான உடல் வனப்பு கிறங்க வைத்தது. அவள் வஞ்சமில்லாமல் வளர்த்து விட்டிருந்த சதை பற்று இடையில் அவன் விரல்கள் அழுத்தம் கொடுத்து தன்னோடு நெருக்கி கொண்டு, கழுத்து வளைவில் முகம் புதைக்க,

இனியும் பொறுத்தால் முதலுக்கே மோசம் என்று அவன் மார்பில் குத்த தயக்கம் காட்டிய விரல்களை அழுந்த மூடி பலம் கூட்டி பலமுறை குத்தினாள். அவன் உணர்வு பெற்று பிடித்திருந்த பிடி தளர்ந்த நேரம் தள்ளி விட்டு ஒரு அறை செவிலில்.

அடித்தது அவளா? அவளுக்கே அதிர்ச்சி என்றால், அவன் நிலை. இத்தனை வருடம் யாரும் அவனை அடித்தது இல்லையே. எதிர்த்து நிற்கும் கூட்டத்தையே உரு தெரியாமல் அழிக்கும் வல்லமை கொண்டவன்.

அவள் அறைந்தது வலிக்கவில்லை தான். ஆனால் இந்த ஜெய்யை அறையும் தைரியம் எப்படி அவளுக்கு வரலாம். ஒற்றை புருவத்தை உயர்த்தி சிம்ம பார்வை அவளை பார்க்க, மிரண்ட மான் குட்டியோ பிடித்தாள் ஓட்டம் கதவை நோக்கி.

"காப்பாத்துங்க... யாராவது இருக்கீங்களா?..." இருக்கும் இடம் கூட தெரியாது, பெண் மனம் ஓலமிட்டது. கதவை அடித்துக் கொண்டே கத்தியவள் கதறல்கள் நின்றது ஜெய்யின் சிம்ம குரலில்.

"ஒருத்தனும் உயிரோட இருக்க கூடாது. எல்லாரையும் முடிச்சிடு" கட்டளை குரலில் திரும்பி பார்த்தாள். ஜெய் அவளை தான் உக்கிரமாக பார்த்தப்படியே போனில் கட்டளையிட்டு கொண்டிருந்தான்.

கரைபுரண்டு ஓடிய கண்ணீரில் கண்கள் சிவந்து, முகம் சிவந்து நின்றவள், "யா... யார கொல்ல சொல்றீங்க..." திணறி கேட்ட படி மெதுவாக அவனை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.

"ஓ... நான் உன்கிட்ட சொல்லவே இல்லல... லைவ் ஷோ ஒன்னு பார்க்கிறியா?" ஏதோ டுவென்டி டுவென்டி மேட்ச் லைவ் காட்டுவது போல, அறையில் இருந்த பெரிய சைஸ் எல் ஈ டி டிவியை ரிமோட் கொண்டு ஆன் பண்ண, வெறும் இடுப்பு கச்சையோடு நின்ற ஆண்களை பார்த்த மறு நொடியே "ச்சீ..." என்று கண்களை மூடி முகத்தை திருப்பி கொண்டாள்.

"ஆஆஆ.... அய்யோ... அம்மா..." என்று கேட்ட கலவையான அலறல் குரலில் மீண்டும் திரையில் பார்வையை திருப்ப, அவள் கிராம இளைஞர்களை அரை நிர்வாணமாக கட்டி வைத்து லாடம் கட்டிக் கொண்டிருந்தது ஒரு கும்பல்.

"தீனா ண்ணே, ரமேஷ் அண்ணே...." என்று பதறியவள் அரக்கன் கால்களில் விழுந்து கதறினாள், "அவங்கள விட சொல்லுங்க..." என்று.

"ச்ப்ச்..." என்று நகர்ந்து கொண்டவன், "ஜான்சி ராணி மறுபடியும் அடிச்சுடாதீங்க. நீங்க கிளம்புங்க. சாவி அங்க இருக்கு" என்று மேஜையில் இருந்த சாவியை காட்ட,

"அடிச்சது தப்பு தான் மன்னிச்சுடுங்க. நாங்க இங்க வந்திருக்கவே கூடாது. கிராமத்துக்கே போயிடுறோம். எல்லாரையும் விட்டுருங்க. ஊரே அழிஞ்சாலும் இந்த பக்கம் தலை வச்சி கூட படுக்க மாட்டோம். விட்டா இப்படியே ஓடி போயிடுறோம் " அடி வாங்குபவர்களை திரையில் கண் கொண்டு காண முடியவில்லை. அவர்களின் கதறல்களே நெஞ்சு கூட்டை நெருப்பிட்டு எரித்தது.

இவர்களுக்கே இந்த நிலை என்றால், வயதானவர்கள் பெண்களின் நிலையை எண்ணி ஈரகொலையே நடுங்கியது.

கண்ணீருடன் நிற்பவளை நிதானமாக பார்த்தவன், "நீ இன்னும் கிளம்பல" என்று கேட்டுக் கொண்டே, அவனே சாவி எடுத்து அறையை திறக்க, இந்த அரக்கன் தன் கிராம மக்களை எங்கே அடைத்து வைத்து கொடுமை செய்கிறான் என்பது தெரியாது, அவர்களன்றி செல்ல எப்படி மனம் வரும். யாரிடமும் உதவியும் கேட்க முடியாது. அவனை எதிர்த்து யாரும் உதவவும் வர மாட்டார்கள் என்பதை இத்தனை வருட போராட்டத்தில் நன்கு தெரிந்து வைத்திருந்தாள்.

திறந்த கதவை நடுங்கிய விரல்களால் தானே பூட்டியவள், "தயவுசெய்து அவங்கள விட்டுடுங்க. நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்" என்றாள் தலையை குனிந்து கொண்டு மெல்லிய குரலில்.

ஆடு கசாப்புக்கு ஒத்துக் கொண்டதில் திருப்திகரமான புன்னகை அரக்கன் இதழ்களில்.

"கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கங்க டா" போனில் கட்டளை இட, திரையில் தெரிந்த கும்பல் அங்கிருந்து சென்றது. வலி நிறைந்த விழிகளோடு அதை பார்த்தவள் விழிகள் தன்னை வதம் செய்ய காத்திருந்த ஜெய் மீது பதிந்தது.

டிவியை அணைத்தவன், "நல்ல மூட்ல இருந்தேன். உன்னால எல்லாம் போச்சு. இனி நான் எதுவும் பண்ண போறது இல்ல. நீ தான் எல்லாம் பண்ணனும். கட்டில்ல என்னை சாட்டிஸ்பை பண்ண வேண்டியது உன் பொறுப்பு. நான் சாட்டிஸ்பை ஆனா அங்க அத்தனை பேர் உயிரும் மிஞ்சும். இல்ல..." என்று கேள்வியாக அவளை பார்த்து கொண்டே பின்னால் நடந்தவன் கண்களே சொன்னது எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் எடுக்க தயங்க மாட்டேன் என்று.

கட்டிலில் கால் நீட்டி அமர்ந்துக் கொண்டவன் விழிகளோ இப்போது தான் அவளை இன்ஞ் இன்ஞ்சாக ரசித்து பார்த்தது.

காலையில் பார்த்ததை விட, ஒப்பணைகாரர்களின் உதவியால் சற்று மாநிறமாக தெரிந்தாள். பிறை நெற்றி, இன்று தான் முதன் முதலில் புருவங்கள் திருத்தி இருப்பாள் போல, (அதுவும் அவ எங்க விருப்பப்பட்டு பண்ணா? மயக்கதுல கிடந்த புள்ளையா உருட்டி அவங்க செஞ்சாங்க.) புருவத்தை சுற்றி சற்று வீங்கி போய் இருந்தது. அழுததில் கூட வீங்கி இருக்கலாம்.

காயலில் நீந்தும் கயல் விழிகள், இரு நொடி பார்த்தால் ஜின்னில் குளித்த போதை. அளவான மூக்கு, பலநாள் பதப்படுத்திய பலசாற்றின் அத்தனை போதையும் ஒரு சேர்த்த ஆரஞ்சு சுளை அதரங்கள், இம்மி விடாமல் இப்போதே பருக ஆசை. சங்கு கழுத்து தாண்டி அங்கம் சங்கமிக்க ஆண் உடல் அலைமோத, அவளாக அள்ளி தருவதில் ராஜபோதை என்று திட்டமிட்டான் அரக்கன்.

எத்தனையோ பெண்களை இச்சித்திருக்கிறான் தான். யாரையும் இதுவரை இவ்வளவு நிதானமாக அளந்தது இல்லை. அவன் விழி அசையும் முன்னமே தேகத்தின் தேவைகளை தீர்க்க ஏங்கும் அவன் பார்த்த பெண்கள் மத்தியில் ஒற்றை முத்தத்திற்கு கன்னத்தில் அறைந்தவள் வித்தியாசமாக தெரிந்தாள்.

பெண்மானை வேட்டையாடும் எண்ணமெல்லாம் சிறிதும் இல்லை. கட்டிலில் அவன் சமஉரிமை கொடுப்பவன். தன் தேவை முடிந்தது என்று விலகி செல்லும் ஆண்கள் மத்தியில் பெண் தேவை என்னவென்று பூர்த்தி செய்யும் கோமகன், கட்டிலில் மட்டும் தான்.

இத்தனை மெதுவாகவா நடந்து வருவாள்? கடுப்பாகி விட்டது. "கார் அனுப்பவா டி" ராக்கெட் வேகம் அவனது, ஆமை குஞ்சு நடை பழகுவதை பார்க்க பொறுமையில்லை.

தயக்கத்தில் கால்கள் பிணைய நடந்து வந்தவள், அவன் கேலியில் வேகமாக வந்து காலடியில் மண்டியிட்டு அமர்ந்தாள்.

"அங்க என்ன டி பண்ற?" இந்த போசிசன் எனக்கே புதுசா இருக்கே. வித்தக்காரி தான் போல. (இரு டி நீ கத்துகிட்ட மொத்த வித்தையையும் உனக்கு மறக்கடிக்க போறா உன் வித்தகாரி பொண்டாட்டி)

"ரொம்ப டென்ஷனா இருக்கீங்க. நான் வேணா கால் அமுக்கி விடவா? நல்லா தூக்கம் வரும்" கண்ணீரை துடைத்து விட்டு கால்களை அமுக்கி விட்டு கொண்டே அவள் கேட்க,

"ஏன் நான் தூக்கம் இல்லாம அகோரி மாதிரி சுத்துறேனா? ஏன் டி எப்போ பாரு பொசுக்கு பொசுக்குனு கால்ல விழுற, நீ அமுக்க வேற இடம் சொல்றேன். முதல் இங்க வந்து உட்காரு" என்று தன் அருகே இடம் காட்ட,

தயங்கி கொண்டே அருகே வந்து நின்றவள் கைகளை பிடித்து இழுத்து மடியில் அமர்த்தி கொண்டான்.

உள்ளுக்குள் படபடவென துடித்த நெஞ்சில் கை வைத்து அழுத்தி அதை ஆசுவாசம் செய்தவள் விழிகளோ அவன் முகம் காண அஞ்சி இறுக மூடிக் கொண்டது.

இவ எப்போ கண்ண திறந்து என்னை பார்த்து? நான் எப்போ தூண்டில் போட்டு மீன் பிடிக்க? சலித்தது சரச மன்னனுக்கு.

அவள் நெஞ்சை அழுத்தி இருந்த அவள் கரங்களை தன் கரம் கொண்டு நீக்கி, காலையில் புதிதாக குடியேறிய தாலியை தூக்கி காட்டியவன், "இது நான் தான் கட்டினது" அவளுக்கு தெரியுமா தெரியாதா? அவனே உறுதி செய்ய, தலையை ஆட்டி கொண்டாள்.

"கல்யாணம் ஆகிடுச்சுல, நான் உன் புருஷன் தானே. ஒரு முத்தம் தானே... அதுவும் கன்னத்துல அதுக்கே அந்த அடி அடிக்கிற. (அவ்ளோ பெரிய அடி ஒன்னும் இல்லையே) உங்க ஊர்ல எல்லாம் கல்யாணம் பண்ணி ராத்திரி பூஜ பண்ணுவாங்களா? எல்லாருக்கும் நடக்க வேண்டியது தானே" விளக்கம் கேட்டு தெளிவு படுத்தி அவளில் தெளிவுற ஆசை. (எல்லாம் சரி தான் நீ சொல்ற விளக்கம் அந்த விம்முக்கு புரியனுமோ.)

எல்லாத்துக்கும் மண்டையை மண்டையை ஆட்டி கொண்டவள், "அவங்கள விட்டுடுங்களேன்." பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

"விடலாம். நீ முதல்ல வேலையை முடி" என்றவனுக்கு இதற்கு மேல் பொறுமை இல்லை. எல்லாம் உன் பொறுப்பு என்று விட்டவன், இரவு முழுவதும் பேசியே கொன்று விடுவாள் போல என்று எண்ணி செயல்முறை விளக்கத்திற்கு தாவி விட்டான்.

பேந்த பேந்த விழித்துக் கொண்டு மடியில் இருந்தவளை அப்படியே தூக்கி மெத்தையில் போட்டவன் அவள் மீது படர்ந்திருந்தான்.

"ஒவ்வொரு பொண்ணுக்கும் ஏதாவது ஒரு சென்சிடிவ் பாய்ண்ட் இருக்கும். சில பொண்ணுங்களுக்கு இங்க கிஸ் பண்ணா ரொம்ப பிடிக்கும்" என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டவன், விரல்களால் இடையில் கோலமிட்டு வருடியபடி இதுவும், என்று சொல்லி கொண்டே அவள் வனப்பில் மதி மயங்கி, "உனக்கு ஏதாவது தோணுதா டி" என்று மோகமாக கேட்க,

ஆம் என்று மண்டையை ஆட்டியவளை பார்த்து வெற்றி புன்னகை. கல்லையும் கரைத்த உணர்வு, ஜெய் கையில் மயங்காத பெண் உண்டோ என்ற ஆணவம் கண்களில் மின்ன "என்ன தோணுது?" ஆர்வமாக கேட்டான்.

"நீங்க எப்போ மேல இருந்து எந்திருப்பீங்க. ரொம்ப கனமா இருக்கீங்க" என்று சொன்னவளை தூக்கி போட்டு மிதிக்க தோன்றியது.

கோபம் தலைக்கு ஏற, நறுக்கென்று கன்னத்தில் கடித்து வைத்தான். "நானும் பொறுத்து பொறுத்து போறேன் ரொம்ப படுத்துறடி" திட்டிய படியே எழுந்து அமர, அவளும் வலியை தாங்கிக் கொண்டு சத்தமின்றி உள்ளுக்குள் அலறி, கன்னத்தை தடவிக் கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

"ஏன் இப்படி பண்ற?" எல்லை தாண்டிய கோபத்தை இழுத்து பிடித்து கேட்டான்.

"எப்படி?"

"நான் என்ன கேட்கிறேனு உனக்கு நல்லாவே தெரியும்" கேள்வியை அவள் மீதே திருப்பி விட, தலை குனிந்து கொண்டவள்

"எனக்கு எதுவும் தோணலையே... நீங்களே வேலையை முடிச்சுட்டு விட்டுருங்களேன்" அவள் அறியா பாடம், என்னவும் பண்ணிட்டு எல்லாரையும் விட்டு தொல என்றிருந்தது.

'எத வேலையை முடிச்சிட்டு விடணுமா?' உணர்வின்றி அவள் எடுத்துக் கொள் என்று சொல்ல, மோகத்தில் ஒவ்வொரு நொடியும் ரசித்து சுகிப்பவனுக்கு ஏதோ காண்ட்ராக்ட்காரன் கையில வீட்ட கொடுத்து எப்படியோ உன் இஷ்டத்துக்கு தேய்ச்சிட்டு போ என்றது போல் இருந்தது.

"அப்படியெல்லாம் சிங்கள் மேன் ஆர்மியா இருக்க முடியாது. கட்டில்ல ரெண்டு பேரோட உழைப்பும் இருக்கணும்."

"எப்படி காதல் இல்லாம இது சாத்தியம். கண் பார்த்து கதை பேசி, உள்ளம் கலந்து, ஏக்கம் கொண்டு அதுக்கு அப்புறம் தானே அந்த உறவில் இரண்டற கலக்க முடியும்" என்று சொன்னவளை ஏதோ வேற்று கிரகவாசி போல் பார்த்து வைத்தான்.

'எந்த உலகத்துல இருக்கா இவ. இப்போலாம் பத்தாவது படிக்கிறதே எல்லாம் முடிச்சிட்டு அசால்ட்டா போகுது. இவ என்னடான்னா? கண்ணு பேசணும், மூக்கு மூச்சு விடனும்னு கடுப்பேத்திட்டு.'

ஆசை வந்தால் பெண் உடலை ஆண்டுவிட்டு செல்வது அவன் வழக்கம். இவளோ காதல் இன்றி மோகம் சுரக்காது என்று புதிர் ஒன்றை அவனுக்கு சொல்ல, அவள் அங்கம் ஆராய அவள் புதிர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்.

வேட்டையாடும் சிங்கம் தான். ஆனால் கட்டிலில் அடித்து புசிப்பது பிடிக்காது. இருவரும் வேலை செய்ய வேண்டும். அப்போ தான் பேரின்பம் கிடைக்கும். ஒரு உயிர் தகிக்க, மறு உயிர் சுகித்தால் அதில் ஏது சுகம். பேரின்பம் வேண்டும் அவனுக்கு அதுக்காக பெண்ணவளை தயார் செய்ய நினைத்தான்.

"கட்டிலுக்கு காதலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. காதல் இருந்தா தான் பிள்ளை பெக்கனும்னா நாட்டுல பாதி பேருக்கு புத்திர பாக்கியமே இருக்காது. காலைல சண்ட போட்டுட்டு மூஞ்ச தூக்கி வச்சி சுத்தினாலும், ராத்திரி இது மட்டும் கரெக்டா நடக்கும். இது தான் நம்ம நாட்டு வழக்கம். பிடிக்கலைனாலும், இதிலெல்லாம் எந்த குறையும் இருக்காது. ட்ரை பண்ணு வா" என்று அழைக்க,

"எனக்கு தெரியாதே!" பாவமாக உதட்டை பிதுக்கினாள். ஆண் வாசம் காணா அவளுக்கு அவன் அருகாமையில் எந்த ஹார்மோன் மாற்றமும் இல்லை. பெண் வாசம் அறிந்து கொண்டவன் ஆசைகள் தறி கேட்டு ஓடியது அந்த இதழ் சுழிப்பில்.

போனை எடுத்து பலான வீடியோ ஒன்றை எடுத்து போட்டவன். "இது மாதிரி பண்ணு" என்று விளக்க படம் காட்ட, "ச்சீ சீ... கண்றாவி இதெல்லாம் ஏன் போட்டு காட்டுறீங்க? நான் இதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டேன். காலைல கல்யாணம் பண்ண இருந்தீங்களே அந்த வெள்ளைக்காரி கூட இதெல்லாம் முயற்சி பண்ணுங்க என்னை விடுங்க." என்று ஜகா வாங்க. அவ வாஸோவுட் நீ தான் இப்போ வேணும் என்றது வெட்க கெட்ட மனது. "அப்போ முடியாது?..." என்று புருவத்தை உயர்த்திட,

"ஐயோ! எனக்கு தெரியாது" விட்டு தொலையேன் என்ற ராகத்தில் சொன்னவள், அவன் கைகளை பிடித்து தன் கழுத்தில் வைத்து கொண்டு, "நான் தானே உங்க கல்யாணத்த நிறுத்தினேன். கொன்னுடுங்க" என்று கெஞ்ச, "ஹ்ம்ம் கொன்னுடலாம்" என்று தலையாட்டி சொன்னவன், "அந்த போனை கொஞ்சம் எடு" என்று கேட்டு வாங்கி, "லைவ் ஷோ ஆன் செய்து, இதுல யார முதல்ல கொல்லலாம்" என்று அவளிடமே விருப்பம் கேட்க,

விழிகளை அகன்று விழித்து அவனை பார்த்தவள். வேகமாக போனை பிடுங்கி போட்டு விட்டு, "வேற சாய்ஸ்ஸே இல்லையா" என்று பாவமாக கேட்க, அவள் விழிகள் ஆடும் நர்த்தனம் முழுதும் பிடித்து போனது அவனுக்கு.

எல்லாம் அறிந்த பெண் ஒரு சுகம் என்றால், எதுவும் அறியா பெண்ணில் ஒவ்வொன்றும் சுகம். ஆனால் அவளுக்கு பழக்கி அனுபவிப்பதற்குள் நாக்கு தள்ளி செத்து விடுவான்.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அத்தியாயம் : 4

பெண்ணுக்கு உயிரை விட கற்பு தான் பெரிது என்று எண்ணும் பெண் தான் அவள். ஆனால் இன்று அந்த கற்ப்பை கூட, அத்தனை உயிர்களுக்காக அரக்கன் காலடியில் போட தயாராகி விட்டாலும், தன் நிலை எண்ணி நிற்காமல் கண்ணீர் வடிந்துக் கொண்டிருக்க, அவனோ ஊடலுக்கு தடையாக இருக்கிறது என்று அவள் கழுத்தில் இருந்த நகைகளை எல்லாம் கழட்டிக் கொண்டிருந்தான்.

மெல்லிய விசும்பலில் தன் கைகளை நனைக்கும் கண்ணீர் எரிச்சலை தர, "ஸ்டாப் இட்" என்றான் மெதுவான அதட்டல் தொனியில். அவளோ நிறுத்தாது டாமை திறந்து விட, "நிறுத்து" அடுத்து ஒரு டெசிபெல் அளவு குரல் உயர்ந்தது.

அப்போதும் அழுகை நின்ற பாடில்லை. "ப்ச்" என்று சலித்த படி நிமிர, "கண்ட்ரோல் இல்லாம அதுவா வருது. நான் என்ன பண்ணட்டும். நீங்க உங்க வேலையை பாருங்க" அவன் கோபம் அறிந்து அவளாகவே பதில் அளித்தாள்.

"முதல்லயே சொல்லிட்டேன். இஷ்டம் இல்லாம எதுவும் வேணாம்" என்று அவன் முறுக்கி கொள்ள, "நான் மறுத்தா, என் ஊர்காரங்களை கொள்ளுவீங்க. கண்ணீர் தானே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க" சொல்லிக் கொண்டே தூக்கு தண்டனை கைதி போல் முகத்தை ஏழு மைல்லுக்கு தூக்கி வைத்துக் கொண்டு அவன் இதழ்களை நெருங்க, ஒற்றை விரலால் அவள் இதழ்களுக்கு தடையிட்டு பின்னால் தள்ளியவன்,

"இந்த மாதிரி அழுது வடிஞ்சு எதுவும் வேணாம். நீயா ஆசை பட்டு வரணும்." (அவளா ஆசை பட்டா?.... நிச்சயம் கிழவன் ஆகிடுவான்.) என்று அழுது அழுது வீங்கி இருந்த அவள் விழிகளை பார்த்துக் கொண்டே சொன்னவன், "அப்போ என் ஊர்க்காரங்க?" என்றவள் தவிப்பை உணர்ந்து, "அவங்களுக்கு கொஞ்சம் நல்ல நேரம் இருக்கு" உயிருக்கு உத்திரவாதம் கொடுத்தான்.

"அவங்கள எதுவும் செய்ய மாட்டிங்க தானே?" தெளிவு படுத்தி கொள்ள கேட்டவளிடம், "அது நீ நடந்துகிறத பொறுத்து" என்றவன் அவள் மடியில் தலை வைத்து சொகுசாக படுத்துக் கொண்டான்.

அப்பாடா என்று ஒரு நொடி திருப்தி பட்டு கொள்ளும் முன்பு, மடியில் தலை சாய்த்து கொண்டவனை அசௌரியமாக உணர்ந்து தள்ளவும் முடியாமல், உரிமை கொடுக்கவும் முடியாமல் நெளிந்து கொண்டிருந்தாள் அறிவு.

முரண்டு பிடித்தால் எடு போனை என்று மிரட்டுவான். அடங்கி குகைக்குள் போன சிங்கத்தை கொக்கரித்து எதற்கு சீண்டி விட வேண்டும்? படுத்துட்டு போ என்று அவள் ஒரு நிலைக்கு வரும் முன், அவனோ "சும்மா தானே இருக்க?" என்று கேட்டுக் கொண்டே, அவள் கையை பிடித்து தலையை கோத பயிற்சி கொடுக்க, 'இல்ல உங்களை சுமந்துட்டு இருக்கேன்' என்று கவுண்டர் கொடுக்க வந்த வார்த்தைகளை தொண்டைக்குள்ளே முழுங்கி விட்டு அவன் கற்று கொடுத்ததை தாய்மை உணர்வுடன் அவள் கைகள் தானாக செய்ய ஆரம்பித்தது.

நம்ம கூட்டத்தை பார்க்கிற வரை வாயை மூடிட்டு அமைதியா இருக்கிறது எல்லாருக்கும் நல்லது என்று எண்ணி அமைதியை கடைப்பிடிக்க நினைக்க, அவனோ நம்ம கடை பீடியை நானே கொழுத்தி விடுறேன் என்று ஆரம்பித்தான்.

"நீ என்னை எப்படி கூப்பிடுவ?"

"நான் உங்கள கூப்பிட்டதே இல்லையே?" என்ன கேட்கிறான்? எதற்கு கேட்கிறான்? என்றே தெரியாமல் பதில் அளிக்க கஷ்டமாக இருந்தது.

அவள் பதிலில் ஒரு பார்வை அவளை பார்த்தவன் "எடு அந்த போனை" என்று சொல்ல, "ஹி... ஹி... அது எதுக்கு? நா... நான்... ம்...மா மாமா" என்று வலுக்கட்டாயமாக பல்லை இழிக்க,

அவனோ "இப்படி கூப்பிடாதனு எத்தனை முறை சொல்லி இருக்கேன். பட்டிக்காட்டான் ஃபீல் வருது" என்று செல்ல கோபம் கொள்ள, தலை சுற்றியது அறிவு சுடருக்கு.

தன்னிடம் என்ன எதிர்பார்த்து கேள்வி கேட்கிறான்? நான் என்ன பதில் சொன்னா சமாதானம் ஆவான்? அவன் திட்டம் தான் என்ன? எதுவும் புரிந்துக் கொள்ள முடியாமல் திணறி கொண்டிருந்தாள்.

தன்னையே மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து கொடுப்புக்குள் சிரித்தவன், "ஆனா நீ கூப்பிடும் போது ஒரு மாதிரி போதையா நல்லா தான் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே அவள் பின் தலையை அழுத்தி தன்னை நோக்கி குனிய வைத்து, அவள் நெற்றியில் இதழ் பதிக்க, எச்சில் விழுங்கியவளை தாபமாக பார்த்துக் கொண்டான் ஜெய்.

அவன் ஆசை பட்டு, கையில் இருந்தும் அனுபவிக்க முடியாத முதல் பெண் அவள். இப்படி ஒரு மனைவியோடு முதலிரவில் ஈ ஓட்டுவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டான். கர்ம பலன் போல, ஓராயிரம் இரவு கழித்தவன், உரிமை கொண்டவளிடம் உரிமையை நிலைநாட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.

'அப்படிங்கிறார்... இப்படிங்கிறார்... என்ன தான் எதிர் பார்க்கிறார். நான் லூசா? அவர் லூசா தெரிலையே' மனதில் மட்டும் தான் புலம்ப முடிந்தது அறிவால்.

ஜெய், "நாளைக்கு பிரஸ் மீட் அரேஞ் பண்ண போறேன்" என்றதும். "அய்யா சாமி முதல்ல அத பண்ணுங்க. எல்லாருக்கும் உண்மையை சொல்லிட்டு... எல்லாரையும் கூட்டிட்டு ஊர பாக்க போறேன்" என்றாள் உடனடியாக.

அவளை கண்களை இடுக்கி சிங்க பார்வை பார்த்தவன், "ஜெய் காதல் கதையை கேட்க ஊரே ஆவலா இருக்கு" இருவரையும் ஒற்றை விரலால் சுட்டிக்காட்டி, "ஏமாத்தாம எல்லாம் சொல்லணும்" என்றதும், அவளோ புரியாது கண்களை சுருக்கி சந்தேகமாக பார்த்து வைக்க, எப்படியும் கோக்கு மாக்காக தான் அடுத்த கேள்வி கேட்பாள் என்று புரிந்துக் கொண்டவனும், "நேத்துவரை நீ யாரா? எப்படி வேணா இருந்திருக்கலாம். இப்போ நீ ஜெய் வெய்ப். நீ ஒரு பொய் சொன்னா. நான் அதை உண்மையாக்குவேன். இந்த மொத்த உலகத்தையும் நம்ப வைப்பேன்." அவளுக்கான அங்கீகாரம் அவன் கொடுக்க, அறிவோ "இது ஏதோ தனுஷ்பட டயலாக் உல்டா பண்ண மாதிரி இருக்கு" மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக சொல்லிவிட்டாள்.

'ஹாங்... இதுல மட்டும் தெளிவா இரு டி. காரியத்துல ஒன்னத்தையும் காணோம்.' ஒரு நாள் இரவில் அவனையே புலம்ப வைத்து விட்டாள். அவன் முறைப்பதை பார்த்து, "ஹி... ஹி... சாரி" என்று அவள் இதழை இழுத்து சிரிக்க, அவள் செயல்கள் அனைத்தும் கோபத்தை தூண்டும் அளவுக்கு தாபத்தையும் தூண்டி ரசிக்கவும் வைக்கிறது.

மடியில் கிடந்தவன், அவள் வயிற்று சூட்டில் முகம் புதைக்க, ஹக்... தூக்கிவாரி போட்டது. 'எதுவும் பண்ண மாட்டேன் சொன்னாரே?' அவள் விழிகள் அடுத்த அருவி பாய்ச்சலுக்கு தயாராக, "டைம் தரேன் சொன்னீங்க?" மெல்லிய குரலில் அவனுக்கு நினைவு படுத்த, "அது மெயின் பிட்சருக்கு... ட்ரைலர் என் விருப்பம்" என்று சொல்ல, மீண்டும் நெளிந்துக் கொண்டிருந்தவள் ஒத்துழைப்பு இதற்கு தேவை இல்லை என்று எண்ணி விட்டான் போல. பட்டு சேலை மறைத்த வெண்ணிற வயிற்றில் சேலை விலக்கி சேவகனாக மென் வயிற்றில் முத்தமிட, சட்டென்று ஹார்ட் அட்டாக் வந்த உணர்வில் வற்றி போன நெஞ்சு குழிக்கு எச்சில் விழுங்கி நீர் சேர்த்துக் கொண்டிருந்தாள்.

அவனுக்கோ அவள் உணர்வுகளை தூண்டி, பள்ளியறை பாடம் கற்க பேரவா. அவ்ளோ விட்டா பொடி நடையா கூட ஊர் போய் சேருவேன் என்ற ரேஞ்சில் ஆண் தீண்டலில் உருகாதே மனமே! இவன் அரக்கன் என்று பெரிய பூட்டு போட்டு உணர்வை அடக்கி வைத்திருந்தாள்.

அன்று இரவு அவளுக்கு சிவராத்திரியாக மாற, அவனோ அவள் இடையை கட்டிக் கொண்டு வயிற்றில் முகம் புதைத்து நல்ல தூக்கம்.

அடுத்த நாள் காலை பொழுதும் இதமாக புலர, இரவு முழுவதும் அவனுக்கு வாட்ச்மேன் வேலை பார்த்தவள், எப்போது என்று அறியாமல் காலை தான் தூக்கத்தை தழுவி இருந்தாள்.

அவள் மடியில் கண் விழித்தவனுக்கு புது மனைவி வாசம் ஜிவ்வென்று உற்சாகத்தை கொடுக்க, துள்ளலுடன் எழுந்தான். கட்டில் நிலையில் தலை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து இதழ் பிரித்து அழகாக சிரித்தபடி அவளை சரியாக படுக்க வைத்து, அவள் நெற்றியில் மென் முத்தம் ஒன்றை வைக்க,

மீசை முடி குறுகுறுப்பில் மெதுவாக கண் விழித்தாள். "குட் மார்னிங் மிஸஸ் ஜெய் கிருஷ்ணா" என்றவனின் காலை வணக்கத்தில் அடித்து பிடித்து எழுந்தவள் காலை கட்டிக் கொண்டு அவனை விட்டு தள்ளியே அமர்ந்து கொண்டாள்.

அதையும் ரசித்துக் கொண்டவன் இதழ்கள் இடது ஓரத்தில் மட்டும் வளைய, அவளை பார்த்த படியே குளியலறை புகுந்து கொண்டான். அவன் சென்ற பிறகே சிறிது ஆசுவாசமாக மூச்சு விட்டு கொண்டாள் அறிவு சுடர்.

அவன் குளித்து தயாராகி வெளியே வரும் வரை அதே பொசிசனில் காலை கட்டிக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள். ஒரு கண் அவளை அளந்த படி ஜெய் தன் வேலைகளை செய்ய, அவள் இன்னமும் கட்டிலை விட்டு எழாமல் இருக்க, "இப்படியே இருக்க எண்ணமா? பிரஸ் மீட் இருக்கு. ரெடியாகி வா" என்று கண்ணாடி முன் நின்று தலை வாரியவன் விழிகள் மொத்தமும் கண்ணாடியில் தெரிந்த மனைவி பிம்பத்தில் தான் இருந்தது.

"மாத்து உடுப்பு எதுவும் இல்ல" என்று அவள் சொல்ல, "ஊர்ல போய் உன்னோட பழைய தாவணி எல்லாம் அள்ளி போட்டு எடுத்துட்டு வருவோமா" என்று நக்கலாக கேட்டவன், "போடி அனுப்பி விடுறேன்" என்று வெளியேற போக,

"அதுவரை நான் பாத்ரூம்லயா இருக்கது" என்று கேட்டவளை பார்த்து தலையில் அடித்து கொண்டான் ஜெய்.

"பதினஞ்சு பவுன்ல தாலி போட்டவன், ஒரு சேலை வாங்கி கொடுக்க மாட்டேனா? இன்னும் அந்த பீத்தல் தாவணில இருக்கிறதா நினைப்பு" என்று திட்டிக் கொண்டே வெளியேறி விட, அவன் சென்ற பத்தாவது நிமிடம் அழகு கலைஞர்களும், ஆடை வடிவமைப்பாளர்களும் உள்ளே நுழைத்திருந்தனர்.

பார்த்து பார்த்து முன்னூறு நானூறு ரூபாய் தாண்டி உடை எடுக்காதவளுக்கு, அவர்கள் லட்சத்தில் புடவைகளை வகை காட்டா, கருவிழி பிதுங்கி வெளியே விழுந்து விடும் அளவுக்கு பார்த்து வைத்தாள்.

ஆட்டை குளிப்பாட்டி, சீவி சிங்காரித்து வெட்ட கூட்டி போவது போல் இருந்தது. போல் என்ன அவனும் அதை தானே பண்ண போகிறான். அறியா ஆடு கூட்டத்தை பார்த்து மிரள்வதை போல் அவளும் மிரண்ட படி தான் பட்டு சேலை சர சரக்க, அவள் வேண்டா வேண்டா என்று சொல்லியும், "இதெல்லாம் போட்டா தான் கேமரா முன்னாடி அழகா தெரிவிங்க. கொஞ்சம் கோஆப்ரேட் பண்ணுங்க. இல்ல சார் கோபப்படுவார்" என்று சொல்லி அரை கிலோ பவுடரை முகத்தில் அப்பி அவளை வெள்ளையாக காட்டுவதாக எண்ணி பேயாக மாற்றி வைத்திருந்தனர்.

அழகு கலை பெண் வழிகாட்டுதலில் சிவப்பு நிற பட்டு சேலையில் மாடியில் இருந்து இறங்கி வந்தவளை தான் கீழே தினேஷுடன் அன்றைய நாளுக்கான திட்டமிடல் பற்றி அளவளாவிக் கொண்டிருந்த ஜெய் பார்த்தான். அவள் எப்படி இருந்தாலும் அவன் கண்கள் ரசிக்கிறது.

ஆனால் தினேஷோ "யார் பாஸ் இந்த பொண்ணு? பேய் மாதிரி மேக்கப் போட்டுருக்கு. அண்ணிய கூட்டி வர சொன்னா, வேற ஏதோ பொண்ண கூட்டிட்டு வர்றாங்க" என்று அவள் ஒப்பணைகளை கலாய்த்து சிரிக்க, ஒரே ஒரு முறை, வாயை அடக்கி கொண்டு "சாரி பாஸ்" என்ற படி பத்திரிக்கையாளர்களை பார்க்க ஓடி விட்டான்.

மனைவி அருகே வரும் வரை அந்த கோபம் அவன் கண்ணில் தெரிந்தது, அவளருகே வந்த அழகு கலை பெண்ணை பார்த்து முறைத்தவன், பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப் எடுத்து அப்பாவியாக வந்து நின்ற மனைவி முகத்தை துடித்த படி,

"என் பொண்டாட்டி கருப்பா இருக்கா, வெள்ளையா மாத்தி கொடுனு உன்கிட்ட கேட்டேனா? இப்படி வெள்ளையடிச்சு விளையாடி இருக்க. லுக்... மேக்கப்ங்கிறது இருக்க அழக மெருகேற்றுறதுக்கு தான். வெள்ளை தான் அழகு, கருப்பு அசிங்கம்னு அர்த்தம் கிடையாது. அழகுங்கிறது ஸ்கின் கலர்ல இல்ல அதை முதல்ல புரிஞ்சிக்க. வந்துட்டா பையை தூக்கிட்டு மூஞ்சில வெள்ளையடிக்க" அவளை திட்டிய படியே மனைவி முகத்தில் அதிகமாக இருந்த வெள்ளை மாவுகளை துடைத்து எடுத்தவன், "தினேஷ்" என்று குரல் கொடுக்க, ஓடி வந்து நின்றான் அவன் சேவகன்.

"இந்த பொண்ணு இனி என் கண்ணு முன்னாடி நிற்க கூடாது" கட்டளையிட, "சார்... பிளீஸ்... சார்.... இந்த ஒருமுறை மன்னிச்சு விடுங்க. இனி இப்படி நடக்காது" என்று கெஞ்சி கொண்டிருந்த அழகு கலை பெண்ணை முறைத்து விட்டு, தன்னையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் மெல்லிய புன்னகையோடு திரும்பியவன், ஸ்மைல்... என்று தன் இதழ் அருகே இரண்டு விரல்கள் வைத்து சமிக்ஞை செய்ய, அவள் இதழ்களும் மகுடிக்கு ஆடும் பாம்பாக வலுகட்டாயமாக வளைந்து கொள்ள, திருப்திகரமாக சிரித்து கொண்டவன் அவள் கை பிடித்து அழைத்து சென்றான்.

அழகை ஆராதிப்பவன், நிறம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அழகு. அந்த அழகை தேடி அனுபவிப்பதில் அலாதி சுகம்.

'இவன் நல்லவனா? கெட்டவனா?' புரியாது முழு பிதுங்கிய படி பழியாடு போல் அவன் இழுப்புக்கு சென்றாள் அறிவு சுடர்.

ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு வந்தவன் மேஜை மேல் பொருத்தி இருந்த பல மைக்குகளுக்கு பின்னால் இருந்த இருக்கையில் மனைவியுடன் அமர்ந்தான்.

நேற்று அத்தனை கூட்டத்தில் எழுந்து பொய் சொல்ல அவள் பட்டப்பாடு அவளுக்கு தான் தெரியும். இப்போதும் உடல் நடுங்க ஆரம்பிக்க, அருகே இருந்தவன் உணர்ந்தானோ என்னவோ? அவள் கைகளை அழுந்த பற்றி "உன் ஊர்காரங்க வேணுமா? வேணாமா?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சிரித்த படி மிரட்ட, அவளும் அதே பழியாடு புன்னகையோடு மண்டையை ஆட்டினாள்.

ஆரம்பிக்கலாமா என்று கேட்டபடி பத்திரிக்கையாளர்கள் தங்களின் கேள்விகளை துவங்கினர்.

முதல் கேள்வி "உங்க பேர் என்ன மேடம்" என்பது தான்?

"அறிவு சுடர்" என்று அவள் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த பய பந்தை மறைத்தபடி சொல்ல, ஜெய்யும் அவள் பெயரை இப்போது தான் மனதில் பதித்துக் கொண்டான்.

ஒரு நாள் இரவு முழுக்க சரசம் ஆட பின்னால் சுற்றியவனுக்கு பெயர் கூட கேட்க தோன்றவில்லை. இப்போது தான் கேட்டு தெரிந்துக் கொண்டான். அத போட்டு எதுக்கு கேட்டுக்கிட்டு என்று விட்டு விட்டானோ என்னவோ.

சுடரோ 'நேத்து நான் சொன்னது எல்லாம் பொய்னு சொல்லி இங்க வந்த காரணம் சொல்லிடலாம். அரக்கன் பிடியில இருக்கும் தன் கிராம மக்கள் பத்தியும் சொல்லி உதவி கேட்கலாம்' என்றெல்லாம் மூளை திட்டமிட்டுக் கொண்டிருக்க, அவள் திருட்டு முழியை பார்த்தே அவள் மனதை படித்துக் கொண்டான்.

வாராத போனை காதில் வைத்து, "எத்தனை போச்சு... தேறுமா? தேறாதா?" என்று கேட்க, பதறி விட்டாள் சுடர்.

"என்... யாருக்கு என்னாச்சு?" அவள் பயம் தானே இவன் ஆயுதம். "ஒன்னுமில்ல அங்க வயசான கிழம் ரெண்டு மயங்கி விழுந்துடுச்சாம்" என்றவன் "உனக்கும் ஒரு பாட்டி இருக்குல?" என்று கேட்க,

"ஹ்ம்ம்... எனக்குனு என் பாட்டி மட்டும் தான் இருக்கு" ராட்சசன் என்ன செய்தானோ கலங்கியது பெண் உள்ளம். மெதுவாக பேச்சு வார்த்தை நடந்தது இருவருக்கும்.

"அப்போ..." என்று பத்திரிக்கையாளர்களை கண் காட்ட, கைகளை அழுந்த மூடி சற்று முன் போட்ட திட்டத்தை ஒதுக்கி தள்ளி விட்டு, பாங்க் ஆப் பரோடா போல சுடர் ஆப் புரூடாவாக மாறி பொய்களை அடுக்கி விட தயாரானாள்.

இருவரின் முதல் சந்திப்பு எப்போது என்று ஜெய்யிடம் தான் கேள்வி வந்தது, "இன்னைக்கு மிஸஸ் ஜெய் கிருஷ்ணா தான் உங்க இன்டர்வியூக்கு பதில் சொல்வாங்க" நைசாக நழுவிக் கொண்டவன், ஆர்வமாக அவளை தான் எள்ளலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அய்யோ எல்லாத்துக்கும் நானே பதில் சொல்லனுமா?" என்ற தவிப்பு அவளிடம். "அப்கோர்ஸ்... எனக்கு பொய் சொல்ல வராது. நீ தான் பொய்யுள் புலவியே சொல்லு" என்று சுவாரசியம் கூடியது அவனுக்கு.

ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் சொல்ல முடியாமல் ஏதேதோ சொல்லி சிரித்து சமாளித்து கொண்டிருந்தாள்.

கிராமத்தில் நடந்த ஒரு கலவரத்தில் தான் இருவரும் சந்தித்து கொண்டது. மோதல் துவங்கி காதல். அவனில்லாமல் நானில்லை, நானில்லமல் அவனில்லை என்ற அளவுக்கு காதல் முத்தி போய் கட்டில் வரை சென்று விட்டது என்றெல்லாம் இலக்கே இல்லாமல் அளந்து விட்டுக் கொண்டிருந்தாள். கேட்க கேள்வியை மறுபடியும் கேட்டால் நிச்சயம் வேற பதில் தான் வரும்.

இந்த நிலையில் இங்கே மனிஷாவுடன் திருமணம் பற்றிய கேள்வி வர, அதற்கு என்ன பதில் சொல்வாள்? அவனையும் கெட்டவனாக்கி விட கூடாது. சற்று திணறி அவனை பார்க்க, 'நான் ரொம்ப நல்ல புருஷன். பொண்டாட்டி பேசும் போது குறுக்க வாயே திறக்க மாட்டேன்' என்று அமைதியை கடைப்பிடித்து இதழ் கடையில் மறைத்த புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

"அது... அவர் வீட்ல சொன்னதால ஒத்துக்க வேண்டியதா போச்சு." மத்தபடி என் புருஷன் உத்தமன் ரேஞ்சில் அடுத்த அதிகாரம் போய் கொண்டிருந்தது.

'ஸப்பா முடில டா விட்டுருங்க' என்று அவள் சோர்ந்து விழும் வரை நாக்கு தள்ள தள்ள கேள்வி கேட்டு சாகடிக்க, "இன்டெர்வியூ இஸ் ஓவர்" என்று அவளை அங்கிருந்து காப்பாத்தி அழைத்து வந்தது ஜெய் தான்.

இந்த இன்டெர்வியூ முழுவதும், நேரலையாக டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க, அடைக்கப்பட்ட அறையில் இருந்து அதை பார்த்த கிராம மக்களுக்கு அத்தனை ஆத்திரம் அறிவு சுடர் மீது. எதிரியை கூட மன்னித்து விடலாம். கூடவே இருந்து தங்களுக்கு இப்படி ஒரு இழுக்கை ஏற்படுத்திய துரோகி அவளை என்ன செய்தால் தகும். ஜெய்யை விட அதிக கோபம் அவள் மீது தான் இப்போது. அரக்கன் திட்டமும் பலித்ததே. இனி அவள் தலை கீழாக நின்று தண்ணீ குடித்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். பட்டு புடவை, நகை என்று அவளை தங்கத்தாலும், வைரத்திலும் இழைத்து அல்லவா வைத்திருக்கிறான்.

அவளை தன் தலையில் கட்ட தான் இந்த கூட்டம் கிளம்பி வந்தது என்று கூட அனைத்தையும் மாற்றி விடுவான்.

கேடி அவன்.... கேட்பாரற்று மாட்டிக் கொண்ட பெண் அவள்.
 
Madhusha

என் ஆளு கேடிதாண்டி.. நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் 😜😜😜😜😜😜😜
 
Status
Not open for further replies.
Top