ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் ஆசை எதிராளி - கருத்து திரி

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
hero vum dhiruv than anti herovum dhuruv than villanum dhuruv than..
yaar sonna seyarkaiya make up panna than azhaga irukka mudium..iyarkai than nammakku eppavum azhagu.
அதே அதே.... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰


Thank you sooooo much dear... ஒவ்வொரு எபிக்கும் msg போட்டு என் கூடவே எனக்கு ஆதரவா இருந்ததுககு... 😘😘😘😘😘😘😘😘
 

Shimoni

Well-known member
அடேய் பக்கி பயலே பொண்டாட்டிய தான் ட்ரைவர்ன்னு சொன்னியா 😳😳😳 அப்பவே சந்தேகப்பட்டேன், ஆனா முத எபிலயே இவ்ளோ பெரிய ட்விஸ்ட் எதிர்பார்க்கலப்பா 😩😩😩 இப்பவே இப்ப்டின்னா, இனிமே 🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️

இவன் என்ன மேக் ஆத்தரே, கல்யாணத்தில செமயா சைட் அடிக்கிறான், அப்புறம் ஏன் வேணாங்குறான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ குழப்பத்துக்கு பொறந்தவன் கணக்கா அவனும் குழம்பி எங்களையும் குழப்புறானே 😭😭😭

தியானாவை பார்த்தாலே ஒரே இரிடேட்டிங்காவே இருக்கு ஆத்தரே 😏😏😏🤨🤨🤨
அவன் தான் வில்லின்னு தெரியுது, ஆனா நிரலிக்கு டஃப் கொடுப்பாளான்னுதான் தெரில 🤭🤭🤭
 
Last edited:

Shimoni

Well-known member
எதே 12 வயசிலயே கல்யாணமா 😳😳😳, தேவகிம்மா துருவ் சொல்லமாட்டான் சரி, ஆனா நிரலியும் சொல்லமாட்டான்னு என்ன நிச்சயம் 🤔🤔🤔

வில பவர் மேன், ஆனா ஒரு நாள்கூட தாக்கு பிடிக்க முடில 😜😜😜🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

Shimoni

Well-known member
நம்ம செல்லம் நிரா சின்னவயசிலயே துருவ்வை தலயால தண்ணீர் குடிக்க வைச்சிட்டா 😎😎😎

அய்யோ இவ ஒருத்தி இடைல வந்துட்டு, இந்த தியாவை தினேஷ் கூட கனெக்ட் பண்ணி விட்டுடுங்க ஆத்தரே 😡😡😡 எப்ப பாரு டிஸ்டர்ப் பண்ணிட்டு 🤨🤨🤨

தினேஷ் சூப்பர்யா 😊😊😊 அக்காக்கு ஏத்த தம்பி 🤭🤭🤭

ரிஷ்வந்தா 🤔🤔🤔 யாரிந்த புது பீஸ் 🧐🧐🧐

இங்க பாருய்யா பொறாமைல பொசுங்குறத, சீனியர் கட்டி பிடிச்சது, வந்துச்சு பாருங்க கோவம் துருவுக்கு 🤣🤣🤣 ஆப்பு உனக்கு கிடைக்கும்ன்னு நினைக்கலையேப்பா 😂😂😂
 
Last edited:
Top