ithu thane ulaga niyam... enakku venam thaan. aanalum ava santhosamavum irukka koodathu..ஓரே கல்லுல இரண்டு மாங்ஙகானு இவன் போடுற பிளானுல இரண்டு பிளானும் ஊத்திக்க போகுதுனு நினைக்குறேன்..
துருவ் என்ன லூசா அவ இவ்ளோ லவ் பண்றானு தெரியுது..ஆனா அவ வேணாமா.. ஒன்னு வேனும்னு சொல்லு இல்ல வேண்டானு சொல்லு..அத விட்டுட்டுஅவ வேண்டாம் ஆனா அவ ரிஷிக்கு மட்டும் கிடைக்க கூடாது..என்னடா நியாயம் உன்னோடது..