ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் ஆசை எதிராளி - கருத்து திரி

Shimoni

Well-known member
டேய் தனேஷு என்னடா தியாவை சை அடிக்கிற 🙄🙄🙄

ஏய் தியா என்னல்லாம் பண்ற 😲😲😲 போதையில துருவ்க்கு அடியா 🤭🤭🤭
 

Shimoni

Well-known member
எடுபுடி vs தடாலடி 🤣🤣🤣 இதுகூட நல்லாருக்கே 😁😁😁

ரிஷியும் துருவ்வும் பண்ற அட்ராசிட்டி 🤣🤣🤣 ரெண்டும் போதையில என்னல்லாம் பண்ணுதுங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இரே காமெடியா இருக்குங்க ஆத்தரே 🥹🥹🥹
 

Shimoni

Well-known member
டேய் என்னடா தியாவை விரட்ட இப்பிடி ஒரு ஐடியா சொல்ற 😳😳😳

விடலைப்பருவம் எத்தனை ஆபத்து 🙈🙉🙊

உரிமை எடுத்துக்குறான், ஆனா அவ உரிமையை கொடுக்க மறுக்குறான் 😡😡😡 என்னடா உன் பிரச்சனை 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Last edited:

Shimoni

Well-known member
சின்ன வயசிலயே எடக்கு மடக்கா பண்ணிட்டு, அவளை குத்தம் சொல்றீயா நீ 😡😡😡 நான் கூட அவதான் ஏதோ பண்ணிட்டான்னு நினைச்சேன் 🙄🙄🙄 நீதான் எல்லாம் பண்ணிட்டு கமுக்கமா இருக்கியா 😠😠😠

எதே மூனு நாளா 😳😳😳

அவ போனாலும் இவனுக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லையா 😡😡😡 இவனை 😠😠😠
 

Shimoni

Well-known member
ஹப்பி எண்டிங் 😘😘😘

ஆனாலும் அவனுக்கு பெருசா நீங்க பண்ணிருக்கனும் ஆத்தரே 😡😡😡 கொஞ்ச நஞ்ச பாடா படுத்தி இருக்கான் நிராவை 😠😠😠 அதுமட்டும் தான் குறை 😭😭😭 சீக்கிரமா மன்னிச்சு விட்டுட்டீங்க 😩😩😩
 
Top