ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் ஆசை எதிராளி - கருத்து திரி

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அடேய் பக்கி பயலே பொண்டாட்டிய தான் ட்ரைவர்ன்னு சொன்னியா 😳😳😳 அப்பவே சந்தேகப்பட்டேன், ஆனா முத எபிலயே இவ்ளோ பெரிய ட்விஸ்ட் எதிர்பார்க்கலப்பா 😩😩😩 இப்பவே இப்ப்டின்னா, இனிமே 🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️

இவன் என்ன மேக் ஆத்தரே, கல்யாணத்தில செமயா சைட் அடிக்கிறான், அப்புறம் ஏன் வேணாங்குறான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ குழப்பத்துக்கு பொறந்தவன் கணக்கா அவனும் குழம்பி எங்களையும் குழப்புறானே 😭😭😭

தியானாவை பார்த்தாலே ஒரே இரிடேட்டிங்காவே இருக்கு ஆத்தரே 😏😏😏🤨🤨🤨
அவன் தான் வில்லின்னு தெரியுது, ஆனா நிரலிக்கு டஃப் கொடுப்பாளான்னுதான் தெரில 🤭🤭🤭
பாவம் ஒரு பச்ச புள்ளையை போய் வில்லி சொல்றீங்க.. 🤭🤭🤭
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
ஹப்பி எண்டிங் 😘😘😘

ஆனாலும் அவனுக்கு பெருசா நீங்க பண்ணிருக்கனும் ஆத்தரே 😡😡😡 கொஞ்ச நஞ்ச பாடா படுத்தி இருக்கான் நிராவை 😠😠😠 அதுமட்டும் தான் குறை 😭😭😭 சீக்கிரமா மன்னிச்சு விட்டுட்டீங்க 😩😩😩
ஆத்தர் மிக மிக நல்லவர்... அதான் அவனை கஸ்டபடுத்த தெரில போல... 🤭🤭🤭🤭
 
Top