ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் ஆசை எதிராளி - கருத்து திரி

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
yenda ava enna machine ah ninacha nerathukku olliyavum koondavum mara..
aana paya pullaiku oru pakkam santhosamavum irukku..avan sonnatha innaikku varaikkum follow pantrale..
ana nee koondagu appa than avan unna vittu piriya mudium
Ama nalla kelunga நேரத்துக்கு ஒன்னு மாத்தி மாத்தி பேசிட்டு இருந்தா என்ன தான் பண்ண முடியும்.

இருந்தாலும் தியா மேல இம்புட்டு கடுப்பு ஆகாது, 🤭🤭🤭🥰🥰🥰❤️😍😘
 

Suhirba 2147

Well-known member
Ama nalla kelunga நேரத்துக்கு ஒன்னு மாத்தி மாத்தி பேசிட்டு இருந்தா என்ன தான் பண்ண முடியும்.

இருந்தாலும் தியா மேல இம்புட்டு கடுப்பு ஆகாது, 🤭🤭🤭🥰🥰🥰❤️😍😘
cute aana heroin pera villi ku vachurukkinga antha kaduppu
 

Suhirba 2147

Well-known member
adei lovers ke டஃப் குடுக்குறீங்க டா..இரண்டு பேரும்..இந்த அனா இதெல்லாம் பாத்துமா இன்னும் தெருச்சு ஓடாம இருக்கா..
 

Suhirba 2147

Well-known member
ஓரே கல்லுல இரண்டு மாங்ஙகானு இவன் போடுற பிளானுல இரண்டு பிளானும் ஊத்திக்க போகுதுனு நினைக்குறேன்..
துருவ் என்ன லூசா அவ இவ்ளோ லவ் பண்றானு தெரியுது..ஆனா அவ வேணாமா.. ஒன்னு வேனும்னு சொல்லு இல்ல வேண்டானு சொல்லு..அத விட்டுட்டுஅவ வேண்டாம் ஆனா அவ ரிஷிக்கு மட்டும் கிடைக்க கூடாது..என்னடா நியாயம் உன்னோடது..
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
adei lovers ke டஃப் குடுக்குறீங்க டா..இரண்டு பேரும்..இந்த அனா இதெல்லாம் பாத்துமா இன்னும் தெருச்சு ஓடாம இருக்கா..
irunthaalum paavam dhiya... ava love mela avvalavu nambikkai avalukku... ;)🤭🤭🤭🤭
 
Top