ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி

Shimoni

Well-known member
மாறன் 💖 யாழினி கியூட் பா 😍😍
செகண்ட் பார்ட் இருக்கா ஆத்தரே 😊😊

ஆதினி செல்லம் கியூடி 😍😍🥰🥰🥰

அப்போ இங்க ஹீரோ ஹரிஹரன் தான் போல 😜😜😜

ஷாலினிக்கு என்னாச்சு 🤔🤔🤔

அம்மாக்கு இப்பயாச்சும் புத்தி வந்துதே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அந்த டாட்டூ மகியா 😳😳 அப்போ சார் ஒரு காதல் மன்னனா 🙄🙄🙄

அப்பாடா ஒருவழியா ஒன்னு சேர்ந்திட்டாங்க 🥰🥰🥰

அதிரடியா ஆரம்பிச்சு சுமூகமா முடிச்சிட்டீங்க சகி 😊😊😊 வாழ்த்துக்கள்

எபிலாக் ஏதும் இருக்கா 🧐🧐🧐
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
மாறன் 💖 யாழினி கியூட் பா 😍😍
செகண்ட் பார்ட் இருக்கா ஆத்தரே 😊😊

ஆதினி செல்லம் கியூடி 😍😍🥰🥰🥰

அப்போ இங்க ஹீரோ ஹரிஹரன் தான் போல 😜😜😜

ஷாலினிக்கு என்னாச்சு 🤔🤔🤔

அம்மாக்கு இப்பயாச்சும் புத்தி வந்துதே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அந்த டாட்டூ மகியா 😳😳 அப்போ சார் ஒரு காதல் மன்னனா 🙄🙄🙄

அப்பாடா ஒருவழியா ஒன்னு சேர்ந்திட்டாங்க 🥰🥰🥰

அதிரடியா ஆரம்பிச்சு சுமூகமா முடிச்சிட்டீங்க சகி 😊😊😊 வாழ்த்துக்கள்

எபிலாக் ஏதும் இருக்கா 🧐🧐🧐
Ellai sis ❤️..
Thaks a lot sis ❤️❤️😍😍
 
S. Sivagnanalakshmi

Active member
கிருஷ்ணா சூப்பர். தேவ் ரொம்ப அராஜகம் பண்ணுகிறான். வேதவல்லி டூ மச். மாமி மோசமான மாமி. தேவ் அம்மு பிரிய காரணமாக இருந்தால் சொல்லுகிறான்.
 
S. Sivagnanalakshmi

Active member
தேவ் ஓவர். மகி விரும்ப ஆரம்பித்து விட்டாள். மாமி சொத்துக்காக கல்யாணமா?
 
Top