ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை தீண்டும் உயிரே -கருத்து திரி

Ruby

Well-known member
#என்னை_தீண்டும்_உயிரே

😂😂😂😂😂ஹீரோ kku விழுந்த அடி👌👌ஷாலினிக்கு விழுந்த போல வேதாக்கு ஒன்னு விழுந்து இருக்கணும்😂😂😂

செம்ம கலக்கிட்ட மகி😂😂😂😂

இப்போ தேவ் லவ் பார்க்க சூப்பரா இருக்கே.. ஆனால் என்ன அவளுக்காக இல்லாம குழந்தை வந்த பின் என்றது கொஞ்சம் பாவமா இருக்கு மகியை நினைச்சா..

கார் ல அவ கால அந்த சீன் 🙈🙈🙈 அவனோட காதலோட ஆழம் அதில் தான் தெரியுது❤️❤️❤️

அவ மேல ஒரு அக்கறையா இருக்கான், ஆனாலும் கோப படுறான்...

அவளை கூடவே வச்சுக்க ஊட்டி விட சொல்லுறது🙈🙈🙈🙈 ரொமான்டிக் ஆக தான் இருக்கான்.....

அவ கிருஷ்ணா கிட்ட பேசினா பொறாமை பொங்கி வழியுது😂😂😂

ஆனாலும் அவ மேல அவனுக்கு இருக்கும் காதல் குறைய, அவ மேல அப்படி கோப பட என்ன காரணம்🤔🤔🤔

அவளை தான் லவ் பண்ணி இருக்கான், அப்போ அம்மு யாரு🤔🤔🤔

அம்மு அவனோட லவ்வர் அப்படினு மகி சொல்லுரா🤔🤔

என்ன தான் அவளை வெருப்பேத்த என்றாலும் அந்த லூசி கூட அவன் நெருக்கம்😡😡😡

இப்போ தான் அவ அம்மா இல்லனே தெரியுதா, நீ எல்லாம் என்ன டா husband இதுல லவ் வேற பண்ணி இருக்க🤦🤦🤦

வேதவல்லி🤮🤮🤮

அம்மு யாரு🤔 இவன் எப்ப லவ் பண்ணான்🤔 ஏன் அவளுக்கு தெரியாதா🤔

கிருஷ்ணா அண்ட் மஞ்சு friendship, அவங்க அன்பு சூப்பர்❤️

இந்த ஹரிஹரன் வேதவல்லியை அடக்காம என்ன pannuraar 🤔

கால்ல விழுந்து(பிடிச்சு) காதல் பண்ணிறான்❤️❤️🙈🙈🙈
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
ருத்ரா என்ன ருத்ரமூர்த்தியா நிக்கிறான் 🥺

பாவம் மகி 😔 ஒரு பக்கம் கிருஷ்ணா வேற 🥺

என்னடா கிருஷ்ணா கூட கதைச்சதுக்கா இப்படி ஒரு தண்டனை 😳 செயின் போட்டுட்டு தாலி கட்டின மாதிரி சீன் போடுறான், இவனை 😡

இந்த வேதவல்லி மகனுக்கு தெரியாம இத்தனை தகுடுதத்தம் பண்ணுது🙄🙄. உண்மையிலயே ருத்ரா இவ மகன் தானா??🤔🤔

மாறன்கிட்ட சொல்லாம ஏன் மறைக்கிறா 🤦‍♀️🤦‍♀️
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
ஆத்தி கிருஷ்ணாக்கு வேட்டு வைச்சுட்டான் 😲😲

அய்யோ பாவம் அம்மாவும் இல்ல தம்பியும் இல்லை 🥺🥺

ஆமா ருத்ரா என்ன நினைச்சாறாம். என்ன மகியால கெட்டுச்சாம் 🤔🤔

பாலா 🥰🥰 ஹரிஹரன் 😊😊 ரெண்டு நல்லவங்க கூட இருக்காங்க 😃😃

என்ன குடிச்சிட்டு வந்து வீராப்பு வேற 😡😡
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
அடேய் பணம் கேட்க சொன்னது உன்னோட அந்த வில்லி அம்மா ச்ச வல்லி அம்மாடா வெண்ணெய் 😡😡

அச்சோ அம்மா இறந்துட்டாங்களா 😭😭 இனி மாறனும் பாவம் தனியா 🥺🥺 இத்தனை நாள்ல ஒரு நாள்கூட பொண்டாட்டிய தேடல 🤦‍♀️🤦‍♀️

யப்பா இந்த வில்லி என்னமா மிரட்டுது 😳😳 ஆடும்மா ஆடு உனக்கு ஆப்பு பின்னாடியே வந்திட்டு இருக்கு ஆனா யார் மூலமான்னு தான் தெரியல 🤣🤣

என்ன சிரிக்கிறான் 🙄🙄 அப்போ ருத்ராக்கு மகிய பிடிக்குமா 🤔🤔

அடேய் நட்பா தானேடா அருண்கூட கதைச்சா அதுக்கு இப்படியா தண்டிப்ப படுபாவி 😡😡

அது யாரு அம்மு. அப்போ ருத்ராக்கு மகிய முன்னமே தெரியுமா 🤔🤔

தண்டனை கொடுக்கிறேன்னு வர வர காமெடி பண்றானே 🤦‍♀️🤦‍♀️
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
இங்க பாருய்யா சார் ரொமான்ஸ்ல பின்றாரு 😍😍 என் மகி செல்லத்தையா வசியப்படுத்த பார்க்குற 😠😠 ஊட்டி வேற விடனுமா 🤨🤨

கிருஷ்ணா என்ன இப்படி பேசிட்ட 😔😔

மஞ்சு நல்ல தோழி 🥰🥰

இவங்கள்டயாவது சொன்னியே 😏😏 ஆனா ருத்ராவ இனி எப்பிடி சமாளிப்பியோ 🥺🥺

எதே ஷாலினியா 😡😡 எதுக்கு இந்த கொலைவெறி ஆத்தரே 🤨🤨

கிருஷ்ணாகிட்ட எதுக்கு பணம் கேட்டான்னாவது யோசிக்கிறானா லூசுப்பய 🤦‍♀️🤦‍♀️

ச்ச என்ன ஜென்மங்கடா இதுங்க. மகன் வாழ்க்கை நாசமானாலும் பரவால்ல சொத்து வேணும்னு திரியுது இந்த வில்லி 🤬🤬 அடுத்தவ புருஷனை மயக்க கிளப்பிட்டா ஷாலு மோகுன்னுட்டு 🤬🤬

செம மகிம்மா 👏👏👏👏

டேய் ருத்ரா இதுக்கப்புறமும் திருந்தாட்டி நீ மனுஷனே இல்லைடா 😡😡
 
  • Love
Reactions: T22
Top