Hmmm maki rmb pavam than ...ருத்ரா என்ன ருத்ரமூர்த்தியா நிக்கிறான்
பாவம் மகி ஒரு பக்கம் கிருஷ்ணா வேற
என்னடா கிருஷ்ணா கூட கதைச்சதுக்கா இப்படி ஒரு தண்டனை செயின் போட்டுட்டு தாலி கட்டின மாதிரி சீன் போடுறான், இவனை
இந்த வேதவல்லி மகனுக்கு தெரியாம இத்தனை தகுடுதத்தம் பண்ணுது. உண்மையிலயே ருத்ரா இவ மகன் தானா??
மாறன்கிட்ட சொல்லாம ஏன் மறைக்கிறா
Thanks a lot dear