Yagnithaashankar
Member
#yagnithaareview
#yagnithaavideoediting
#என்னைதீண்டும்உயிரே
ருத்ர தேவ்
அதிரடி ஆன்ட்டி ஹீரோ.. தன் தாயின் சூழ்ச்சி( சுயநலம் ) தெரியாமல், தனக்கு கீழே வேலை செய்யும் பெண்ணை கட்டாய திருமணம் செய்கிறான் தேவ் ..... ஒரு கட்டத்தில் காதலின் வெளிப்பாடு இன்மையால் நடக்கும் விபரீதம் ....
நீ பண்றதெல்லாம் தப்பு தேவ் கடைசியா அவளை குறை சொல்ற
மகிழினி
அம்மா அப்பா தம்பி என்று சந்தோஷமாக வாழ்ந்த வாழ்க்கையில் சாபம் என்ன வருகிறது தந்தையின் இழப்பு... நம்பிக்கையாக, எதிர்நீச்சல்யிட்டு தன் குடும்பத்தை காப்பாற்றியவள் நாள், தன் திருமணத்தில் ஊமையாய் போவது ஏனோ
ஆதினி
தந்தையின் மறு உருவம், சோ க்யூட் பேபி
மாறன்
ஹேண்ட்சம் பாய் இவனோட பொறுப்பு காதல் எல்லாமே அழகு
யாழினி
இவ பண்ற அட்டூழியம் இருக்கிறதே
வேதவள்ளி
நீ எல்லாம் எதுக்கு மா உலகத்துக்கு பாரம்மா, குழந்தையின்னு கூட பாக்காம என்னென்ன பேசின
ஹரிஹரன்
இவரு மட்டும் இந்த குடும்பத்துல தப்பி தவறி மாட்டிக்கிட்டாரு... சரியான நேரத்தில் இவரது பேச்சு
கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்து இருக்கலாம், ஆரம்பத்தில் இருந்த அழுத்தம் இறுதியில் குறைவே ....
என் தனிப்பட்ட கருத்து( வேறு கதையின் தாக்கம் இதில் அதிகமாக உள்ளது ) இன்னும் தனித்துவமாக கொடுத்து இருக்கலாம்...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்