அப்ப சமு ஓட கணவன் அன்பு தான்.....ஆன அவனுக்கு இப்படி நடந்து இருக்க வேணாம்
இது எல்லாம் கனவா இருக்கனும்.......இவ இப்படி எல்லாம் கஷ்ட படுவா அப்படினு இவனும் திருந்திரணும்.....எந்த வம்புக்கும் போகாம....
என்ன பண்ண போறா தெரியலையே
இந்த அன்பு கூட போலீஸ் தானே ஆகனும் அப்படினு சொன்னான்....ஒரு வேளை ராஜா தான் அன்பா......அன்பு ராஜா வா இருக்கலாம் இல்லையா....
முதல் எபிலா வந்தா இல்ல தேவி அவ ஏன் சமுத்ரா தேவி யா இருக்க கூடாது....
ராஜா & தேவி இருக்கறது இப்ப பிரசெண்ட்டா இருக்கும்.....
அன்பு & சமு வர லவ் சீன் எல்லாம் பாஸ்ட்டா இருக்கும்...
இந்த அன்பு சாகர மாதிரி & அதை தொடர்ந்து வர சீன் எல்லாம் அன்போட கனவா இருக்கலாம்.......
பின் குறிப்பு.....என் மைண்ட் இப்படி தான் யோசிக்கிது ரைட்டர்