ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369)- கருத்து திரி

santhinagaraj

Active member
அன்புவோட அம்மா வேண்டுதலுக்கு பாதிப்பு ஏற்படமால் இருந்தால் நல்லா இருக்கும்.
யார் அந்த சின்ன பொண்ணு. அப்போ ஹாஸ்பிடல்ல அன்பு பார்த்த பொண்ணும் இவ தானா?
 
  • Like
Reactions: T23

Gowri

Well-known member
முதலில் ஒரு டவுட் அன்பு ஹாஸ்பிடல்லா எல்லாம் இல்ல தானே...அது கனவு தானே.....

இப்ப இந்த பொண்ணு சமு தானே....

அப்ப அன்பு இறந்துடுவானா🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

இங்க இவ பேரை சொல்லல......அங்க அன்பு பேரை சொல்லல.....

யார் அந்த குட்டி பொண்ணு.....எல்லா இடத்திலும் .......

அதே போல எல்லாரும் சொல்லி வெச்சது போல எங்கையோ பார்த்து இருக்கேன்னு சொல்றாங்க??¿???

அது அன்பு & சமுனா, பைரவி எங்க??????

ஏன் பைரவி விசயத்தில் இவளோ பயபடரான்?????
 
  • Like
Reactions: T23

T23

Moderator
அன்புவோட அம்மா வேண்டுதலுக்கு பாதிப்பு ஏற்படமால் இருந்தால் நல்லா இருக்கும்.
யார் அந்த சின்ன பொண்ணு. அப்போ ஹாஸ்பிடல்ல அன்பு பார்த்த பொண்ணும் இவ தானா?
Poga poga therium sis
 
T23

Moderator
முதலில் ஒரு டவுட் அன்பு ஹாஸ்பிடல்லா எல்லாம் இல்ல தானே...அது கனவு தானே.....

இப்ப இந்த பொண்ணு சமு தானே....

அப்ப அன்பு இறந்துடுவானா🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

இங்க இவ பேரை சொல்லல......அங்க அன்பு பேரை சொல்லல.....

யார் அந்த குட்டி பொண்ணு.....எல்லா இடத்திலும் .......

அதே போல எல்லாரும் சொல்லி வெச்சது போல எங்கையோ பார்த்து இருக்கேன்னு சொல்றாங்க??¿???

அது அன்பு & சமுனா, பைரவி எங்க??????

ஏன் பைரவி விசயத்தில் இவளோ பயபடரான்?????
Ipo nan enna soldrathu therila akka 😒
 
Top