ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369)- கருத்து திரி

santhinagaraj

Active member
அன்புகான சமுவோட பேச்சு செம்ம
அன்பு சமு ரெண்டு பேரோட காதலும் அருமை.
ரெண்டு பேரும் இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் உயிராய் இருந்துட்டு ஏன் இப்படி பிரிஞ்சு இருந்து கஷ்டப்படுறாங்க
 
  • Love
Reactions: T23

T23

Moderator
Aww சூப்பர் ரெண்டு பேர் ஓட காதலும்🤩🤩🤩🤩🤩🤩

அன்பு & சமு🥰🥰🥰🥰🥰🥰

இவளோ காதலை வெச்சிட்டு ஏன் பிரிஞ்சி இருக்காங்க.......
Poga poga therium akka
 

T23

Moderator
அன்புகான சமுவோட பேச்சு செம்ம
அன்பு சமு ரெண்டு பேரோட காதலும் அருமை.
ரெண்டு பேரும் இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் உயிராய் இருந்துட்டு ஏன் இப்படி பிரிஞ்சு இருந்து கஷ்டப்படுறாங்க
Thank u.. poga poga therium sis
 

Gowri

Well-known member
ராஜா அறிவு டா நீணு...... எதே செத்துட்டானா😳😳😳😳😳

எப்புரா??????

இந்த டிரைவர் எங்க போய் தூக்கி போட்டுட்டு வந்தார்??????

இந்த அகில் ஏற்கனவே வந்து இருக்கான கதையில்......

குரு & பெருமாள் ரெண்டு பேரும் ஏன் இப்படி முளிக்கராங்க???????

சிசிடிவியை செக் பண்ணனும்னு சொன்னதுக்கு???????

காதல் விசயம் தெரிஞ்சி..... பெருமாளே போட்டு தள்ளிட்டாறா அவர் பையனையே🤔🤔🤔🤔🤔🤔.....

அது தான் சிசிடிவி யில் இருக்குமோ .....
 

santhinagaraj

Active member
சிசிடிவி பார்க்கனும்னு சொன்னவுடனே எதுக்கு கமிஷனரும் அந்த பெருமாளும் அலறுறாங்க.?

அகில் எங்க போய் செத்தான் எப்படி செத்தான் அவனை எப்படி டிரைவர் தூக்கி போட்டுட்டு வந்தாரு?

இந்த மினிஸ்டரும் கமிஷனரும் சேர்ந்து தான் ஏதோ களவாணித்தனம் பண்ணி இருக்காங்க.

எதே அன்பு ஒன்பது நாள்ள இறந்துடுவானா 🙄🙄🙄🙄
 
Top