ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369)- கருத்து திரி

Gowri

Well-known member
இல்ல எனக்கு புரியல🙄🙄🙄🙄🙄

இப்ப அன்பு வர சீன் எல்லாம் உண்மையா?????

இல்ல கல்யாணம் ஆகி, accident வரை உண்மை அப்பறம் வரது எல்லாம் கனவா?????

அந்த கனவில் இருந்து தான் முன்னாடி முழிக்கறான்.....

அந்த பாப்பா யாரு?????

எல்லாமே சொல்லுது......

அந்த புத்திர்க்கும் இவங்க கல்யாணத்திற்கு சம்மந்தம் இருக்கா......

அது அங்க இல்ல முன்னாடி வரை திடீர்னு எப்படி?????
 
Top