ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369)- கருத்து திரி

Gowri

Well-known member
ஐ திங்க் இது அந்த பாட்டி இல்லைனு தோணுது......இவரும் செம்ம போதையில் இருந்து இருக்கார்......

சரியா கண்டு பிடிக்க முடிந்து இருக்காது.......

சமுத்ரா🥺🥺🥺🥺🥺🥺, பாவம் தானே.....அவ அம்மாவும் இப்படி பேசவும் இன்னும் உடன்ஜி போய்ட்டா😒😒😒😒😒😒😒

அச்சோ குமார் ஃபேமிலி இப்படி ஆகிறுச்சி 😭😭😭😭😭😭😭😭😭, அந்த பாப்பா😣😣😣😣😣😣😣

குமாருக்கு அவன் அம்மா ஆவது இருக்கனும் 🥺🥺🥺🥺🥺🥺🥺
 
  • Love
Reactions: T23

T23

Moderator

ஆமா சமு ரொம்ப பாவம்.. 😥
 
Gowri

Well-known member
இப்ப புதுசா அன்பு வந்து இருக்கான் அதுவும் கோமல இருந்து......நிறைய பேருக்கு தெரியுதே ரொம்ப வருஷமா இருக்கானா??????

யார் அந்த பாப்பா🤔🤔🤔🤔, அவன் அந்த பெண்ணை பத்தி கேட்டதுக்கு ஏன் அந்த நர்ஸ் யோசிக்கறாங்க????!?

ஒரு வேலை அந்த பொண்ணு அன்பு கண்களுக்கு மட்டும் தெரிஞ்சத??????

Acp ராஜா......கண்டு பிடிப்பனா அந்த முக்காடு போட்டு வந்த பாட்டியை.??????

சூப்பர் சமு👌👌👌👌👌👌
 
Thank u akka
 
Top