ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!-கருத்து திரி

Shayini Hamsha

Active member
வாவ்...நீங்க என்ன எல்லா சஸ்பென்ஸ் யும் இப்போவே கண்டுபிடிக்குறீங்க??? அப்பறம் நாங்க எப்படி டுவிஸ்ட் வைக்கிறது. ஆமா ரொம்ப பாவம் அஷ்வின்...
Vimal ava kita pesum pothu sathyan ah vitu kudukama pesuvan avanuku support panuvan la and new person entha alavuku nalavangala iruka mudiyuma nu doubt ? Athan ivalku help panra aalukum sathyan kum ethum link irikum so athu sathyan da friend vimal ah irikum nu ninachan athu pola crt ah iriku
 
  • Love
Reactions: T21

Shayini Hamsha

Active member
Santhiya suicide panra pola kaatama vitrikalam. Because rapes ku ellam suicide not solution.. ava vaalnthu kaatra pola nenga kaati irukalam dear. Story la athu matum enaku disappointed achu. Otherwise romba interesting.. ah irunthuchu unga writing style. Competition la win pana all the best.
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
Vimal ava kita pesum pothu sathyan ah vitu kudukama pesuvan avanuku support panuvan la and new person entha alavuku nalavangala iruka mudiyuma nu doubt ? Athan ivalku help panra aalukum sathyan kum ethum link irikum so athu sathyan da friend vimal ah irikum nu ninachan athu pola crt ah iriku
Wow semma guess sis ??
 

T21

Well-known member
Wonderland writer
Santhiya suicide panra pola kaatama vitrikalam. Because rapes ku ellam suicide not solution.. ava vaalnthu kaatra pola nenga kaati irukalam dear. Story la athu matum enaku disappointed achu. Otherwise romba interesting.. ah irunthuchu unga writing style. Competition la win pana all the best.
நீங்க சொல்றதும் சரிதான் ஆனா இன்னுமே அந்த தைரியம் பெண்களுக்கு வர மாட்டிங்குது என்பது தான் உண்மை....கதையிலாவது அதை மாற்றி புரட்சியா எழுதிருக்கலாம்னு நினைக்கலாம்....நான் முன்னாடியே முடிவு பண்ணிவச்ச முடிவு என்பதால் தான் அதை மாற்றலை.அதுவுமில்லாம அவளின் பயந்த சுபாவத்திற்கு அதை தாண்டி எதையும் யோசித்திருக்க முடியாது என்பதை தான் சொன்னேன். ஆரம்பமே அவளை பயத்துடன் தான் காட்டியிருந்தேன். ஃப்ளாஷ்பேக் கில் கூட எல்லாத்துக்கும் தந்தையையும் உடன்பிறப்பையும் நாடும் பெண்ணாக தான் சித்தரித்திருந்தேன்...அதனால் அவளின் மனநிலையை அப்படி கொண்டு வந்தேன். மத்தபடி எனக்குமே இந்த மாதிரி பொண்ணுங்க தைரியமா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணனும் என்பது தான் என்னுடைய கருதத்தும் எண்ணமும். மிக்க நன்றிகள் சிஸ்...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு??????
 

Sriraj

New member
வணக்கம்.

கதை விமர்சனம்


கதை எண்: 9 - இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!


நாயகன் - சத்யதேவன்
நாயகி - சந்(த்)தியா


சத்யதேவன் - அழுத்தம் - கடுமை - கர்வம் - திமிர் என அனைத்தும் ஒருங்கே கொண்ட அழகன். அன்பை கூட கடினமாய் காட்டும் சுந்தரன். உடையவளுக்கு உயிரான காதல் கணவன். ?


சந்(த்)தியா - மலரெனும் மென்மையான குணம் உடைய அழகி. அச்சம் - சுட்டித் தனம் - துடுக்கு தனம் - பொறுப்பு - அன்பு நிறைந்த மங்கை. குழந்தை மனம் படைத்த சுந்தரி. உடையவனுக்கு யாதுமாகிய காதல் மனைவி.?



அழகான அதிரடி கலந்த காதல் கதை.??


இனி என்னென்ன நேர்ந்திடுமோ!??


அழுத்தமும் - கடினமும் தான் எனது அழகே என்று வலம் வருபவன் அவன்…?

சந்தோஷமும் - அன்பும் தான் எனது அழகு என்று வலம் வருபவள் அவள்…?


நியாயம் - அநியாயம் என பாகுபாடுன்றி தன்னிச்சையாய் தன் வாழ்வில் முன்னெறி செல்பவன் அவன்…?


நியாயம் - அன்பு என தன்னை சார்ந்தவர்களுடன் முன்னெறி செல்பவள் அவள்…?


இரு வேறு குணங்கள் கொண்ட இரு துருவங்கள்…
தங்கள் இயல்பில் தங்கள் வாழ்வை வாழ…??

வந்தது பிரச்சனை
கண்டது வலி
மனதை பிசைந்தது கண்ணீர்…
என இயல்பை மீறிய சிறு சலனம்…?

சலனம் இல்லா வாழ்வில் சலனமாய் வந்தாள் அவள்…?

தன் இயல்பை மாற்றியவளை தன்னுடனே தக்க வைக்க நடந்தேறியது திருமணம்…?

அவள் விரும்பி - விரும்பாமல் என மன்னவனின் கைத்தலம் பற்றினாள் மங்கையவள்…?

கைத்தலம் பற்றியவளின் வாழ்வில் பல ரகசியங்கள் ஒளிந்திருக்க…?

மன்னவனோ அதை களைந்தெறிய முயற்சிகள் மேற்கொள்ள…
முயற்சிகளில் பல விடயங்கள் வெளி வர…?

தீய எண்ணங்கள் மேல் எழ
பசுந்தோல் போர்த்திய புலியின் வேடம் களைய...
களைந்த விடயங்களோ அநேக நல் மனதை பாதிப்புள்ளாக்க…?

நன்மை - தீமை என்று பல சவாலான போராட்டங்கள் நடைபெற…?

இனி என்னென்ன நேர்ந்திடுமோ என எண்ணம் பிறந்து இறுதியில் நன்மை வென்றதா தீமை வென்றதா என்பதே கதை.. ?


இனி என்னென்ன நேர்ந்திடுமோ!??

கண்ணீரின் வலியில் பிறந்தது வஞ்சியவனின் நேயம்..
சுவாரஸ்ய பேச்சில் மலர்ந்தது வஞ்சியவளின் அன்பு..
தனிபெரும் செயல்களை கண்டு மயங்கியது மனங்கள்…
மயங்கிய மனம் பல மாயங்கள் செய்ய…
இருவர் மனதில் காதலெனும் விருட்ச்சம்
பெரிதாய் வேர் ஊண…
இடையில் வந்த கள்ளி செடி விஷமாகும் நேரம் களைந்தெறிய…
அழகிய நெற்கதிர் போல் அழகாய் மிளிர்ந்தது நேசம்…❣❣??



அழகிய கதையை அதிரடி கலந்து சுவாரஸ்யமாய் அழகாய் கொடுத்த ஆசிரியருக்கு என் அன்பு வாழ்த்தும் - நன்றியும்.?????


தலைப்புக்கு வெகு பொருத்தமாய் அமைந்த அழகிய கதை.??


போட்டியில் வெற்றி பெற அன்பு வாழ்த்துக்கள்.??


விரைவில் இவர்களை புத்தக வடிவில் காண ஆவலாய்…??



அன்புடன்
ஸ்ரீராஜ்
 
Top