ஆஹா .... சரியா guess பண்ணியிருக்கீங்க சிஸ்...சூப்பர் மிக்க நன்றி,??சந்தியாவிற்கு சத்தியன் எதுவும் ஆக விடமாட்டன்.. ஆனால் அண்ணனை பற்றி தெரிந்தும் ஏன் அமைதியாக இருக்கிறான். சந்தியா அவனின் மனைவியாகினா..இன்னும் பாதுகாப்பு தெரிந்தே உரிமையாய் கொடுக்கலாம் என்று நினைக்கிறானோ,?