ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!-கருத்து திரி

Shayini Hamsha

Active member
சோ ஸ்வீட் அஸ்வின் .. உனக்கும் சக்திக்கும் இப்படி ஒரு விஷப்பூச்சி அண்ணானா வந்துட்டானே.. பாவம் சுமி.. அவனை பற்றி தெரியாம அவன் அவளை விலக்கினாலும் அன்பு வைச்சுருக்கா.. பானுமதியும் இரண்டு பேரும் உண்மை தெரிய வரும்போது என்னவாங்களோ தெரில..??????
 
  • Love
Reactions: T21

zeenath Sabeeha

New member
Twist Writers போட்டி கதைகள்... "இனி என்னென்ன நேர்ந்திடுமோ
தொய்வில்லாமல் விறுவிறுப்பாக சென்றது கதை.. ??
சத்யதேவன்... கோபம் திமிர் கர்வம் நிறைந்த வக்கீல்... தன் அப்பாவின் பெயரை இவனுக்கு வைத்துவிட்டு திண்டாடுகிறார் இவனின் அப்பா ராஜன் ?? சத்தியம் என்ற பெயருக்கு நேர் எதிராக அசத்தியத்திற்கு துணை போகிறான்... தாய் தந்தை தம்பி என யார் பேச்சையும் மதிக்காமல்... யாரிடம் வீழ்கிறது இவனின் கருவம் இவனையும் மாற்ற வருகிறாள் அவனின் தியா ?
சந்தியா... பயந்த சுபாவம் கொண்ட இவர் சத்யனின் ஜூனியராக இருக்கும் இவள் அவனிடம் மாட்டிக் கொண்டு படும் பாடு பாவம்... அஸ்வின் சத்யனின் தம்பியான இவன் அடிக்கும் லூட்டிகளும் தன் காதலுக்காக இவன் படும்பாடும் தன் அம்மாவுடன் இவனின் கெமிஸ்ட்ரியும் அருமையோ அருமை ???? பானுமதி... நியாயவாதி..அருமையான அம்மா மிகச்சிறந்த மாமியார் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ???
விஸ்வதேவன்.... கேடுகெட்ட பொறுக்கி போலீஸ் ???
சந்தியாவும் அவளின் தந்தை விஸ்வநாதனும் மனமுடைந்து அதீத துயரத்தில் இருப்பதற்கான காரணம் என்ன... அநீதி செய்த தன் உடன் பிறந்தவனை காப்பாற்ற முயன்றானா அல்லது தன்னவளின் துயர் தீர்க்க அவள் கை கோர்த்தானா சத்யன் என்பது கதையில்... சுமித்ரா... தன் கணவனின் மேல் அதிக காதல் கொண்டு அவனின் அலட்சியங்களை தாங்கும் பெண் அவளால் அவனின் துரோகத்தை தாங்க முடியவில்லை... விமல் கண்ணியமான நியாயத்திற்கு துணைபோகும் வக்கீல்.. சத்யனின் நண்பன்... சுமித்ரா விமலுடன் தன் மனம் மாறி விரைவில் இணைய வேண்டுமென நாமும் எதிர்பார்ப்போம் ?
மனதை கனக்கச் செய்த ஒரு அருமையான கதை???
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ????
Good luck ???
 
  • Love
Reactions: T21

Shayini Hamsha

Active member
சந்தியாவிற்கு சத்தியன் எதுவும் ஆக விடமாட்டன்.. ஆனால் அண்ணனை பற்றி தெரிந்தும் ஏன் அமைதியாக இருக்கிறான். சந்தியா அவனின் மனைவியாகினா..இன்னும் பாதுகாப்பு தெரிந்தே உரிமையாய் கொடுக்கலாம் என்று நினைக்கிறானோ,?
 
  • Love
Reactions: T21

Shayini Hamsha

Active member
Santhya ku guide panrathu sathya da frd thane super. Kavitha da situation puriyuthu irunthalum edutha udane varthai vitruka venam. Ashu paawwam..
 
  • Love
Reactions: T21
Top