Thank u so much sisவிஷத்தை சத்யன் பேசும் போது அப்படியே எனக்கு குளுகுளு என்று இருக்கு... சூப்பர் சூப்பர்... ஆட்டம் ஆரம்பம்... அட அட அடா...
அஷ்வின் அண்ட் பானு பாண்டிங் சூப்பர்... பானு சொல்லும் ஒவ்வொரு விசயமும் நச்... நல்ல அம்மா... நல்ல வழிகாட்டி.. nice...
சத்யா பண்ணும் ஒவ்வொரு விசயமும் wow... மாமனாரின் மனதை அழகா மாத்திட்டான்... சொல்லாத நேசமும் அழகு தான்...
Wow...wow....கவிதை வேற லெவல்பழி வாங்கிடவே மணம் என்றான்
தாரத்தையா தமையனையா?
காதல் இல்லை என்றான்
கலங்கும் கண்களில் கரைவதும் ஏனோ?
அன்பே இல்லை என்றான்
சிறு அசைவிலும் அக்கறை கொள்வது ஏனோ?
அவன் நடவடிக்கை புரியாவிட்டாலும்
நடத்தையில் தெறிக்குதே நேசம்
மாதர்தமை மதியாது
மமதையில் ஆடும் மாக்களுக்கு
மானிடனின் பரிசு என்னவோ?
"மா" வின் மறுபக்கம் அறியாது
மணம் கொண்ட மங்கைக்கு
மனம் குளிர மாயம் நடக்குமோ?
விஷத்தின் வீரியம் அறியாது
விதைத்தவர்கள் வினையை
அறுப்பார்களா? அழிப்பார்களா?
நாமத்தில் சத்யம் கொண்டவன்
நியாயத்தை நிலை நிறுத்துவானா?
இந்த இழி ஜென்மங்களை மாக்கள் என்று சொன்னது கூட தப்பு தான்
Thank u so much sisIntresting sister. Sathyan plan something big for this Viswa more than death. Santhia didn't realize why sathyan behave like Anniyan. If she realize when sathyan behave like anniyan that time she identified the Third person is Viswa
Thanks sisterThank u so much siscorrecta solliteenga...anniyanaaga mariya kathaiayai அவள் சீக்கிரம் புரிந்துகொள்ளும் நாளும் வர போகிறது.