ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!-கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
Really going superb...

சத்யனின் வலையில் மாட்டா போகுது விஷம் woe

அவனின் நிலை இப்போ செம்மையா இருக்கு
Thank u so much sis ❤️❤️
 

T21

Well-known member
Wonderland writer
அப்பா பெண்டாட்டிகிட்ட என்ன பாசம்.
என்னமோ சத்யன் ப்ளான் பண்ணிட்டான். நடத்து ராஜா.
சந்தியாவை கொஞ்சம் நல்லா கவனி.
Thank u so much sis ❤️❤️நல்லா கவனிச்சிட்டா போச்சு
 

Ruby

Well-known member
விஷத்தை சத்யன் பேசும் போது அப்படியே எனக்கு குளுகுளு என்று இருக்கு... சூப்பர் சூப்பர்... ஆட்டம் ஆரம்பம்... அட அட அடா...

அஷ்வின் அண்ட் பானு பாண்டிங் சூப்பர்... பானு சொல்லும் ஒவ்வொரு விசயமும் நச்... நல்ல அம்மா... நல்ல வழிகாட்டி.. nice...

சத்யா பண்ணும் ஒவ்வொரு விசயமும் wow... மாமனாரின் மனதை அழகா மாத்திட்டான்... சொல்லாத நேசமும் அழகு தான்...
 
  • Love
Reactions: T21

Ruby

Well-known member
பழி வாங்கிடவே மணம் என்றான்
தாரத்தையா தமையனையா?

காதல் இல்லை என்றான்
கலங்கும் கண்களில் கரைவதும் ஏனோ?

அன்பே இல்லை என்றான்
சிறு அசைவிலும் அக்கறை கொள்வது ஏனோ?

அவன் நடவடிக்கை புரியாவிட்டாலும்
நடத்தையில் தெறிக்குதே நேசம்

மாதர்தமை மதியாது
மமதையில் ஆடும் மாக்களுக்கு
மானிடனின் பரிசு என்னவோ?

"மா" வின் மறுபக்கம் அறியாது
மணம் கொண்ட மங்கைக்கு
மனம் குளிர மாயம் நடக்குமோ?

விஷத்தின் வீரியம் அறியாது
விதைத்தவர்கள் வினையை
அறுப்பார்களா? அழிப்பார்களா?

நாமத்தில் சத்யம் கொண்டவன்
நியாயத்தை நிலை நிறுத்துவானா?

இந்த இழி ஜென்மங்களை மாக்கள் என்று சொன்னது கூட தப்பு தான்
 
  • Love
Reactions: T21
Top