ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

Sriraj

New member
Twist 21 போட்டி

கதை விமர்சனம்

கதை எண்: 17 - ஆஹா கல்யாணம்

நாயகன் - சரண்
நாயகி - ஷன்மதி

இவர்களைப் பற்றி கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.?

அழகான கலாட்டாக்கள் நிறைந்த காதல் கதை.?

ஆஹா கல்யாணம் -

இரு காதல்களின் குணாதிசியங்களை கூறும் அழகிய கதை...❤

ஊராருக்கு சிறந்த மனிதனாய் விளங்குபவன்…
அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்பவன் என நடப்பவன்…?

தன்னவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள வில்லையோ…
இது தான் அறிவின் உச்சமோ…?

காதலின் தெவிட்டா காதல் அழகு தான் என்றாலும்…
அதையே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் மாறி விடாதா…?

இதை புரிந்து கொள்ளாமல் மன்னவனின் செய்கைகள் சற்றே வருத்துகிறது…?


இரு மனமாய் துடிப்பவள் அவள்…
வீட்டிற்கு ஏற்ப இருக்கும் மங்கையின் வாழ்வை புரட்டி போடுகிறது அவளின் மெல்லிய உணர்வுகள்…?

தென்றலாய் வரும் என அவள் எதிர்ப்பார்க்க வந்ததோ புயல்…?

புயல் தென்றலை வீழ்த்தியதா
இல்லை தென்றல் புயலை வீழ்த்தியதா
என அறிய பல சுவாரஸ்ய காட்சிகள்… என ஒரு காதல் இவ்வாறு இருக்க…?

இன்னொன்றோ…

நேர்மாறாய் அமைந்தது…
புராதல்களின் சங்கமமாய்
காதல் உலகின் சுவாரஸ்யமாய்
வாழ்வின் இனிமையாய் என அழகாய் செல்லும் சுட்டித்தனமான அன்பு…??


இரு நேயங்களின் வேறுபாடுள்ள அழகிய காதல் கதை…?

இரு வேறுபட்ட மனங்களும் தங்கள் வாழ்வில் சிறப்பாய் வாழ்ந்தனரா என்பதே கதை…?

ஆஹா கல்யாணம் அருமையான விருந்தின் உபச்சாரம். அழகிய உபசாரத்திற்கு என் அன்பு வாழ்த்துக்கள்..??


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.??


அன்புடன்
ஸ்ரீராஜ்
 

Thaarapavi

New member
#ஆஹா_கல்யாணம் ???
#கதை_எண்17

உண்மையிலேயே ஆஹா ஓஹோன்னு என்னை ஃபீல் பண்ண வச்ச கதை இது.

சரண் செல்லகுட்டி??

நம்ம ஹீரோ இவனை எனக்கு ஸ்டார்டிங்கில இருந்து பிடிச்சு. அவன் பண்ணுன எல்லா விஷயத்தையும் ரொம்ப ரசிச்சேன். அவனோட அடாவடி காதல் என்னை ரொம்ப ஈர்த்திச்சு?? எக்ஸ்பீரியன்ஸ்சுன்னு இவன் பண்ணுனானே பாரு ஒன்னு? அந்த அக்கப்போருல பாவம்
அந்த புள்ள ஷான் தான் மாட்டிக்கும்...!! எல்லா இடத்துலையும் தன்னோட காதலை அடாவடியா காட்டுறவன் அதுவும் எல்லார் கிட்டையும் ஒரு முகம் அவனவளிடத்துல எந்த முகபூச்சும் இல்லாத அவன் விரும்பிய இன்னொரு முகமும்னு அப்பியாவும் ரெமோவாவும் அன்னியனாவும் அவன் இருக்குறது எல்லாம் செம.?? ஆனா கொஞ்சம் அவனவளோட உணர்ச்சிகளையும் மதிச்சிருகணுமோ. ??

ஸ்டார்டிங்கில இருந்து எண்ட் வரை அவனோட அடாவடி காதல்ல நான் அப்படியே பிளாட் ஆகிட்டேன் மத்தவங்களுக்கு எப்படினு தெரியல ஆனா எனக்கு இவனை ஸ்டார்டிங்ல இருந்து எண்ட் வரை ரொம்ப பிடிச்சிச்சு. அதுவும் கடைசியா அவன் தப்பை ரியலைஸ் பண்ணுறது எல்லா செம..!! இவனோட கேரெக்டரை இப்படி அடாவடியா எழுதுன ரைட்டர்க்கு ஒரு உம்மா..!!???

ஷான் பேபி...!!

பாவ பட்ட புள்ள ஹீரோ கிட்ட வாலென்டெரியா மாட்டிகிட்டு பாடாத பாடு பட்டிச்சு? எக்ஸ்பீரியன்சுக்காக அந்த புள்ள பப்புக்கு வந்தது ஒரு குத்தமாட டா அதுக்காக எத்தனை விஷயத்தை நீ அவளுக்கு எக்ஸ்பீரியன்சுன்னு சொல்லி பண்ணிட்ட???? ரொம்ப பேட் பாய் டா சரண் நீ. ??.

ஸ்டார்டிங்ல இருந்து இந்த பிள்ளை ரொம்ப பாவம் ஹீரோ கிட்ட பாடாத பாட்டு போகுது. அதுவும் அவனை வெறுப்பேத்துறதா சொல்லி அந்த ரகுவரன் கூட டேன்ஸ் ஆடுனதை பார்த்து ஹீரோ வெறியானானோ நான் வெறியாகிட்டேன்?? அதுவும் அந்த டேட்டூ...?? ஹா.ஹா.. கொஞ்ச நேரத்துல ஹீரோ சார் கூட சேர்ந்து எங்க எல்லாரையும் சேர்த்து பதற வச்சிட்டீயே மா?? இவ பிரெக்னெட் ஆன டைம் உண்மையிலேயே அந்த இடத்துல அவ ரொம்ப கஷ்ட பட்டிருப்பா. பட் இதுக்கெல்லாம் சேர்த்து இன்னும் கொஞ்சம் ஹீரோவ வச்சு செஞ்சிருக்கலாம் பட் பாவம் என் செல்லகுட்டி சோ ஷான் பண்ண வரைக்குமே போதும்.??

சரண் எண்ட் ஷான் பேர் செம???

அடுத்து நம்ம "சர்பத்" ப்ச் ஹி..ஹி சாரி சாரி சரத் குட்டி எண்ட் வானே என்றகிற வான்மதி பேர்??

சரத், யாரு டா நீ..?? எப்பிடி டா இவ்வளவு நல்லவனா இருக்க..?? அதுவும் சரண் மாதிரி ஒரு அண்ணனுக்கு அவனுக்கு ஆபோசிட்டா இப்படி ஒரு தம்பியானு பீல் பண்ண வச்சா கேரெக்டெர் அதுவும் அந்த புல் ஹியூமன் பெயின்டிங் மேட்டெர் எல்லாம் செம..!! வித்தியாசமான முறையில விழிப்புணர்வை புகுத்திய ரைட்டர்க்கு ஒரு ஹேட்ஸ் ஆப்..!!??

இவனுக்கு ஏத்த அராத்து ஜோடிதான் வானே..!!?? சரியான அறந்த வாலு அதுவும் பீச்சுல வச்சு சரத் வானேவ கிஸ் பண்ணுறது மெய்யாலுமே நான் கூட அதை சுத்தமா கெஸ் பண்ணல ச்சீ.. சரத் பேட் பாய்?????.

கேடிங்க அனக்கம் காட்டாம கமுக்கமா கல்யாணத்தை யாருக்கும் சந்தேகம் வாராதது போல முடிச்சிடிச்சிங்க?? அதுவும் சரத் தன்னை அடிச்சான்னு அவனை புருஷன்னு கூட பார்க்காம தொடப்பை கட்டையாலையே வீட்ட சுத்தி தொரத்தி தொரத்தி அடிச்சியே மா வானே நீ அல்லவா உண்மையான மனைவி..!!??? உன் கிட்ட இருந்து நிறையவே கத்துக்கணும் போலையே??

ஆக மொத்தம் அவ்வளவு அருமையா ஒவ்வொரு கேரெக்டரையும் அழகா எழுதியிருக்கீங்க ரைட்டர். இவ்வளவு அழகான ஒரு கதையை கொடுத்ததுக்கு ரொம்ப தேங்கஸ் எண்ட் அன்பளிப்பா உங்களுக்கு என்னோட உம்மா???

இன்னும் நிறைய கதை இதே போல எழுதனும் எண்ட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்?????

வித் லவ் தாரா பவி??

Post in thread 'ஆஹா கல்யாணம்-கதை திரி' https://pommutamilnovels.com/index.php?threads/ஆஹா-கல்யாணம்-கதை-திரி.559/post-14033
 

Pkirukale

New member
ஆஹா!! என்ன ஒரு staring nu நினைக்குறதா இல்ல அதிர்ச்சியாகுறதா ? இல்ல cha cha அப்படியெல்லாம் பண்ணமாட்டாருனு நினைக்கும் போதே... ???... ஸ்வரசியமா இருக்குனு சொல்லவா.. இல்ல என்னய்யா இப்டி பன்றானே மா னு சொல்லவா.. ஏதோ ஒன்னு செம்மையா இருந்தது.. ???.. Hero va தெரிஞ்சுக்கிட்டே என்னா ஆக்ட்டிங் இந்த பொண்ணு... இந்த பொண்ணு love அ,என்ன எதிர் பாக்குற விஷயத்தை சொல்லிருக்கலாம்... எல்லாரையும் கஷ்டப்படுத்தி ஹீரோவயும் தப்பு பண்ணவச்சு?‍♀️?‍♀️?‍♀️?‍♀️கையோ கையோ ஆனா, Kadhai????.. வாழ்த்துக்கள்!!
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
ஆஹா!! என்ன ஒரு staring nu நினைக்குறதா இல்ல அதிர்ச்சியாகுறதா ? இல்ல cha cha அப்படியெல்லாம் பண்ணமாட்டாருனு நினைக்கும் போதே... ???... ஸ்வரசியமா இருக்குனு சொல்லவா.. இல்ல என்னய்யா இப்டி பன்றானே மா னு சொல்லவா.. ஏதோ ஒன்னு செம்மையா இருந்தது.. ???.. Hero va தெரிஞ்சுக்கிட்டே என்னா ஆக்ட்டிங் இந்த பொண்ணு... இந்த பொண்ணு love அ,என்ன எதிர் பாக்குற விஷயத்தை சொல்லிருக்கலாம்... எல்லாரையும் கஷ்டப்படுத்தி ஹீரோவயும் தப்பு பண்ணவச்சு?‍♀️?‍♀️?‍♀️?‍♀️கையோ கையோ ஆனா, Kadhai????.. வாழ்த்துக்கள்!!
Thank you so much dear ???????... ரொம்ப நாள் கழிச்சு உங்க கமெண்ட பார்க்கும் போது செம ஹேப்பி.. thank you so much ??????????
 
Top