ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
என்ன இப்படி... 😱

அவர் வேணும்னே போலீஸ் வரவச்சுருக்காரு... 😡😡

எப்படி பேசி... 😤

பாவம் ஷானு...☹️

ஏற்கனவே அவங்கள தெரியுமா...
ஏன் இப்படி...

ஆனாலும் இதுக்குலாம் ஒரு நாள் வருத்தப்படுவாரு...
rombave varutha paduvar...
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
கல்யாணம் பண்ண போற பொண்ணா...

எதுக்கு இப்படி...

அவங்க உணர்வுக்கு அவர் மதிப்பே கொடுக்கல... 😡😡

ரொம்ப தப்பு... 😡😡

ஒரு நாள் வருத்தப்படுவாரு... 😤😤
ovvoru naalum varutha pada vachiruvom..
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
விக்கி கிட்ட எப்படி பேசுறாரு... 😤

அவங்க வேற யாரையும் லவ் பண்ணாங்களா... 😔

அவர் பண்ணது 100 பெர்ஸன்ட் தப்பு... 😡

இதுக்கு அவருக்கு தண்டனை கிடைச்சே ஆகணும்... கிடைக்கும்...

எவ்ளோ ஆசால்ட்டா பேசுறாரு...

ஷானு... 😔

என்னாகும் இனி...

❤️❤️❤️❤️❤️
 
Top