ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
Ithu enna puthu twist ???
Shanu kku munnadiye theriyuma saran aah, I mean antha pub la paarkkarathukku munnadi???
Next final ud thana writer ji
Adeii.... இந்த ஷாக் உனக்கே கொஞ்சம் ஓவர் ஆஹ் இல்ல. எல்லாம் அங்க டிஸ்கஸ் பண்ணினா டுவிஸ்ட் தன டா. Ruby kutty la irunthu bawani ma vara சொன்னாங்க தானே. அப்புறமும் எதுக்கு ஷாக்.. ஷாக் க குறை குறை...
 

T21

Well-known member
Wonderland writer
பாவம் வான்மதி...??? அதெல்லாம் மறக்க அவளுக்கு நாட்கள் தேவை தான்.. இந்த தனிமை அவளை மாற்றும்.. இந்த incident சரனுக்கும் ஒரு கண் திறப்பு... அவன் உணர்ந்ததை இன்னும் ஸ்ட்ராங் ஆக உணர்ந்து இருக்கான்...

லீலா கேட்டதில் எந்த தப்பும் இல்லை... எழுத்தில் இருக்கும் மதிப்பு அது என்ன காதல் என்று வந்ததும் காணாமல் போவது... அவள் கண்ணில் பார்த்தால் தப்பு தானே... இந்த ஷன்மதி என்ன நினைக்கிறா! அவன் உண்மையை ஒத்துக்கிட்டதில் திகைச்சு போய் இருக்காளாக்கும்.. இருக்கட்டும் இருக்கட்டும்! சீக்கிரம் தெளிய வைங்க...

அப்பா மேல பயம் இருக்க அளவு நம்பிக்கையும் இருக்கணும், சொன்னா நம்மை புரிஞ்சுக்குவாங்க என்று!! காலம் கடந்து என்றாலும் குடுத்து இருக்கார்.. ஆனால் எய்த்ததும் எதுவும் தெரியாமல் அவளை அடிக்க போனது தப்பு.. உண்மை தெரிந்ததும் சரனை ஒரு அடியாவது அடிக்காது விட்டதும் தப்பு!(its just my opinion)

நான் சொன்ன அவளின் காதல் சரி தான்.. இவன் தான் அவன்
நீ பிரிலியன்ட் டா குட்டி. அவங்க அப்பா அவனை ஏன் அடிக்கலை அப்படினா, இன்னமும் அவர் அவனை மருமகன் ஆஹ்ஹ் தானே பார்க்கிறார். அதான்.
 

T21

Well-known member
Wonderland writer
குழப்பிட்டா அவனை... பாருங்க அவன் பேரை பார்த்தும் கூட நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறான்???

ஒரே ஒரு அடி கொடுத்து என்னம்மா இப்படி பண்றீங்க ஷன்னுமதி.. இன்னும் லெஃப்ட் ல ரெண்டு ரைட் ல ரெண்டு விடு ???

இப்போ எனக்கு ரகு மட்டும் தான் பாவமா தெரியிரான்.. இவன் என்ன big boss போல, ஒர்க் அட் ரகு ஹோம் டாஸ்க் நடுத்துறானா? "100 நாட்கள் ரகுவின் சமையல் அறையில்" ???????????? அடே சோகத்தில் எதுவும் ஆகிட்டா... பட் உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு டா.. உன்னை பிடிச்ச தேவதை வருவா.. வெயிட் கர

குழப்பிட்டா அவனை... பாருங்க அவன் பேரை பார்த்தும் கூட நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறான்???

ஒரே ஒரு அடி கொடுத்து என்னம்மா இப்படி பண்றீங்க ஷன்னுமதி.. இன்னும் லெஃப்ட் ல ரெண்டு ரைட் ல ரெண்டு விடு ???

இப்போ எனக்கு ரகு மட்டும் தான் பாவமா தெரியிரான்.. இவன் என்ன big boss போல, ஒர்க் அட் ரகு ஹோம் டாஸ்க் நடுத்துறானா? "100 நாட்கள் ரகுவின் சமையல் அறையில்" ???????????? அடே சோகத்தில் எதுவும் ஆகிட்டா... பட் உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு டா.. உன்னை பிடிச்ச தேவதை வருவா.. வெயிட் கரோ???
அட இது கூட நல்லா இருக்கே.. 100 நாட்கள் ரகு வின் சமையல் அறையில். ஓடினால் உயிர் தப்பும்.. ??????
 

Shayini Hamsha

Active member
Enna da motha concept hm neeye solliduva pola. Super ithu than concept shanmathi feelings and avaloda mind depression. Aahaa naane ellam olariruven polave... ?????
நானு அவ்வளோ அறிவாளி எல்லாம் இல்லையே.. ???..sorry for the delay dear. ..
 
  • Haha
Reactions: T21

Shayini Hamsha

Active member
மிக அருமையான கதை சொல்ல வந்த விடயத்தை சரண் , ஷண்மதி , சரத், கிருஷணா கரெக்டர்களூடாக வெளிப்படுத்திய விதம் எனக்ஙு ரொம்ப பிடிச்சிருந்தது.. ஆரம்பத்தில் சரண் மேல் கோபம் ஏற்பட்டாலும் ஒரு நொடியில் அவனுக்காக பாவம்னு. .. என்னை அழ வைச்சுட்டான். சரணை சகிச்சுட்டு வாழுற போல ஷண்மதியை காமிக்காமல் சரண் அவன் உணராமல் இருந்த அவனின் நேசத்திற்கு உரியவளான ஷண்மதியின் வலிகளை உணர்ந்தது அருமை..எனக்கு நல்ல கதை படித்த திருப்தி தந்தமைக்கு நன்றி... போட்டியில் வெற்றி பெற மனதார வாழ்த்த்துக்கள் டியர் ????
 
Top